சிறுவர் சிறுகதைகள்

 

International Children’s literature Competition- In Tamil

 அனைத்துலகச் தமிழ்மொழிச் சிறுவர் சிறுகதைப் போட்டி

 

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கும் தமிழ் நாட்டில் உள்ளக் குழந்தைகளூக்கு தமிழ் மொழி மேல் ஆவலை ஏற்படுத்தவும், தமிழ் மொழிக் கற்கும் மாணவர்களுக்கு மொழி பயில ஒருத் துணைக்கருவியாகவும் இருக்கும் சிறூவர் இலக்கியங்கள் மிக குறைவு, அதுவும் சமகால இலக்கியங்கள் மிகவும் குறைவு.

குழந்தைகளுக்காக இலக்கியம் எழுதும் எழுத்தாளர்களும் குறைவு.
இக்குறையை நீக்க எண்ணி 2021ம் ஆண்டு முதல் முதலாக அனைத்துலக சிறுவர்ச் சிறுகதைப் போட்டி வைக்கப்பட்டது. மலேசிய இயல் அமெரிக்க தமிழ் அநிதமும் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, அமரர் சன்னாசி, கதிரேசன் அவர்களின் நினைவுவிழாவாக இச்சிறுகதைப் போட்டியை நடத்த முடிவு செய்தனர்.

அதன் படி .2021ம் ஆண்டு ஜீலை மாதம் முதல் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் முதல் தேதி வரை இப்போட்டி  நடைபெற்றது.

அனைத்துலக சிறுவர் போட்டி அஏஇவிப்பு 2021

 

 

விருது விழா

விருது விழா அன்று நடை பெற்றது அதில் தலமை ஏற்க நடுவர் அவர்கள் குழந்தைகளுக்கான சிறுகதை இலக்கியம் பற்றி விளக்கம் கொடுத்தார். அதன் பின் மூன்று வெற்றியாளர்களுக்கும் விருதும் பரிசுத் தொகையும் அனுப்பி வைக்கப்பட்டது.

விருது பெற்றவர்கள்

சிறுவர் சிறுகதைப் போட்டி வெற்றியாளர்கள்2021
சிறுவர் சிறுகதைப் போட்டி வெற்றியாளர்கள்2021

இயல் நிறுவனம் பற்றி அறிய
நடுவர் திரு ஆசிரியர்/எழுத்தாளர் கே.பாலமுருகன் பற்றி அறிய
சன்னாசிக் கதிரேசன் அவர்களைப் பற்றி அறிய

 

அனைத்துலகச் சிறுவர் சிறுகதைப் போட்டி 2021- முதல் பரிசுக் கதை

குறியீடு
திவ்யா சுப்ரமணியம்
மலேசியா

அனைத்துலகச் சிறுவர் சிறுகதைப் போட்டி 2021- இரண்டாம் பரிசுக் கதை

சமம்
சுமத்ரா அபிமன்னன்
மலேசியா

அனைத்துலகச் சிறுவர் சிறுகதைப் போட்டி 2021- மூன்றாம் பரிசுக் கதை

செல்ல மகள்
ர.ரமேஷ்
இந்தியா

நான்காவது  இடம் பெற்ற சிறுகதை

கண்கள்
ஆக்கம் : மு. துர்க்காதேவி
மலேசியா

ஐந்தாவது இடம்  பெற்ற சிறுகதை

முடிவு
ஆக்கம் : ரூபிணி த/பெ அசோகன்
மலேசியா

ஆறாவது இடம் பெற்ற சிறுகதை

அழுக்காறு
ஆக்கம்: காந்தி முருகன்
மலேசியா

ஏழாவது இடம் பெற்ற சிறுகதை

ஆசை
ஆக்கம்: விக்கினேசுவரன் த/பெ பார்த்திபன்
மலேசியா

எட்டாவது இடம் பெற்ற சிறுகதை

பிரம்மாக்கள்
ஆக்கம் : த. வேல்முருகன்
இந்தியா

ஒன்பதாவது இடம் பெற்ற சிறுகதை

சிறந்த தேர்வு
ஆக்கம் : தனேசுவரி கேசவன்
மலேசியா

பத்தாம் இடம் பெற்ற சிறுகதை

அமுதனின் ஆசை
ஆக்கம் : M.S.F. சானுசியா
இலங்கை