வலைப்பூ

அகர உயிர் மெய்

தமிழ் எழுத்துக்களின் உயிரான  உயிர் எழுத்துக்களும், மெய்யான மெய் எழுத்துக்களும் ஒன்று சேர்ந்து மனிதன் எல்லா ஒலிகளுக்கும்  உயிர்மெய் எழுத்துக்கள் என்ற பெயரால்  வரிவடிவம் கொடுக்கின்றன. அதில் முதலில் வருவது அகர உயிர் மெய். உயிர் எழுத்து “அ” மெய் எழுத்துக்கள் பதினெட்டோடு கலந்தால் ஏற்படும் வரி வடிவ மாற்றத்தையும் ஒலி மாற்றத்தையும் இங்குப் பார்க்கலாம்.…

மேலும்

உயிர் எழுத்துக்களில் ஒரெழுத்துச் சொற்கள்

தமிழ்  மொழியின் சிறப்பு  ஒரு பொருளைக் கூற சில சமயங்களில் ஓர் எழுத்தேப்  போதுமானது. அஃதாவது எழுத்தின் வரிவடிவம்  அந்த எழுத்தை மட்டும் அடையாளம் காட்டாது ஒரு சொல்லாகவும்  இருக்கிறது.  அனைவருக்கும்  தெரிந்த அப்படிப் பட்ட சொற்கள் சில கை, தீ, பூ ஆகியவை. ஆனால் அவை எல்லாம் உயிர் மெய் எழுத்துக்கள். நாம் இதுவரை…

மேலும்

தமிழ் மெய் எழுத்துக்கள் Tamil Consonants

பிரிவுகள் தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஒரு மரத்தைப்…

மேலும்

மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants

தமிழ் மெய் எழுத்துக்களை எழுதும் பயிற்சி தமிழ் மெய் எழுத்துக்களை எழுதுவதே ஒரு கலை.  பார்வைக்கு எழுதுவது கடினமாகத் தோன்றினாலும்  ஒரு வரி வடிவ  ஓவியமாக இவற்றை எழுதி விடலாம்.  கீழே உள்ள படங்கள்  மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு  உதவி செய்யும். முயன்று பார்கள். சித்திரமும் கைப் பழக்கம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழ்…

மேலும்

தமிழ் மெய்யெழுத்துக்கள்/ Tamil Consonants

தமிழ் மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் அடிப்படை ஒலி வடிவமாக  தமிழ் மொழிக்கு உயிர்  கொடுக்கின்றன. அந்த உயிர் ஒலிகளைத் தாங்கிச் சொற்களை வடிவமைக்க உதவுவது மெய் எழுத்துக்கள். உயிருக்கு உடல் உதவுவது போல இவை இயங்குவதால் இவை மெய் எழுத்துக்கள் என அழைக்க்கபடுகின்றன..  மெய் எழுத்துக்கள்  உயிர் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் அவை தனியாக…

மேலும்

உயிரெழுத்துக்களின் வரிசை

உயிரெழுத்துக்களின் வரிசை தமிழ் மொழி ஒலிக்கு வடிவம் கொடுப்பதாலேயே இன்றும்  செயல் பாட்டில் இருந்து வருகிறது. நாம் அடிப்படையாக எழுப்பும் ஒலியின் வடிவமே தமிழ் உயிரெழுத்துக்களாக வடிவம் கொண்டுள்ளன. அந்த ஒலியின் அடிப்படையிலேயே உயிர் எழுத்துக்களின் வரிசையும் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் a,e,i o u என்ற எழுத்துக்களின் ஒலி வரிசையை எடுத்துக் காட்டாகக் கொண்டால்  உயிர்…

மேலும்

ஆயுதம் /Ayudham

மூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து ஆய்த எழுத்து எனப்படும்.(ஃ)உயிரெழுத்துக்களோடும், மெய் எழுத்துக்களுடனும் சேராமல் தனியானது ஆய்தம் என்ற தனி எழுத்து. ஆனால் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது ஆயுதம் உயிர் எழுத்துக்களின் இறுதியில் வரும்.ஆய்த எழுத்துக்குத் தமிழ் மொழியில் ஒரு தனியிடம் உண்டு என்றாலும்  இந்த எழுத்து வரும் சொற்கள் மிகக் குறைவு. Aayudham looks like three dots (ஃ).It does not belong with…

மேலும்