உயிர் எழுத்துக்களின் ஆறாவது எழுத்து “ஊ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஊ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.
The sixth Tamil vowel “ஊ” (ooh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஊ” (ooh) and have a longer sound duration of two seconds.
எப்படி மாறுகிறது?
How do they change?
புள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு கூட்டு,சுழிச்சுற்று, இருக்கைக்கால் கொண்டை என்று சொல்லப்படும் ஏதாவது ஒரு குறீயீடு சேரும். க் என்ற மெய்உஎழுத்து கூட்டு என்ற குறியீட்டைக் கொண்டு கூ என்று வரும். ங் ,ச்,ப்,ய்,வ், ஆகியவை சுழிச்சுற்றுக் குறீயீட்டை ஏற்று ஙூ,சூ,பூ, யூ,வூ என மாறும். ஞ்,ண்,த்,ந்,ல்,ற்,ன் ஆகியவை இருக்கைக்கால் என்ற குறியீட்டைக் கொண்டு ஞூ,ணூ,தூ,நூ,லூ.றூ,னூ என மாறும்.ச்,ட்,ம்,ர்,ழ்,ள் ஆகியவை கொண்டை என்ற குறியீட்டைக் கொண்டு சூ,டூ, மூ,ரூ,ழூ,ளூ என மாறும்
The consonants will have have any one of these symbol accesstion,curled curve, legged sea and crest. The consonant க் will be joined with a symbol called accession and become கூ. The consonants ங் ,ச்,ப்,ய்,வ்,will have the curled curve symbol and change like ஙூ,சூ,பூ, யூ,வூ. The consonants ஞ்,ண்,த்,ந்,ல்,ற்,ன் will have the symbol called legged seat and change in to ஞூ,ணூ, தூ,நூ,லூ.றூ,னூ. The consonants ச்,ட்,ம்,ர்,ழ்,ள் will have a symbol crest on them and will turn like சூ,டூ, மூ,ரூ,ழூ,ளூ.
”ஊ”(ooh) is prounced as ooh like in the word too
- க்+ஊ= கூ ik+ooh=koo koo as in cuckoo
- ங்+ஊ= ஙூ ing+ooh=ngoo
- ச்+ஊ= சூ ich+ooh=choo choo as in chooser
- ஞ்+ஊ= ஞூ inj+ooh=njoo
- ட்+ஊ= டூ it+ooh=too too as in too
- ண்+ஊ= ணூ iNn+ooh=Nnoo Nnoo as in noodle
- த்+ஊ= தூ ith+ooh=thoo
- ந்+ஊ= நூ inth+ooh=Noo Noo as in noon
- ப்+ஊ= பூ ip+ooh= poo poo as in pool
- ம்+ஊ= மூ im+ooh=moo moo as in moon
- ய்+ஊ= யூ iy+ooh=yoo
- ர்+ஊ= ரூ ir+ooh=roo roo as in rune
- ல்+ஊ= லூ il+ooh=loo loo as in loop
- வ்+ஊ= வூ iv+ooh=voo voo as in voodoo
- ழ்+ஊ= ழூ izhl+ooh=zhloo
- ள்+ஊ= ளூ ILl+ooh=Illoo
- ற்+ஊ= றூ irr+ooh= irroo
- ன்+ஊ= னூ in+ooh =noo noo as in snood
You must be logged in to post a comment.