எகார உயிர் மெய்

உயிர் எழுத்துக்களின் ஏழாவது எழுத்து “எ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “எ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரைக்கொண்டு ஒலிக்கும் குறிலாக மாறுகின்றன.

The seventh Tamil vowel “எ” (eh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel “எ” (eh) and have a shorter sound duration of one second.
 ஊகார உயிர்மெய்

The sixth Tamil vowel “எ” (eh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“எ” (eh) and have a longer sound duration of two seconds.Print

எப்படி மாறுகிறது?

How do they change?

புள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு ஒற்றைக் கொம்பு என்று சொல்லப்படும் ஒரு குறீயீடு சேரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

The consonants will have the symbol called single horn preceding them. It applies to all the consonants.

”எ”(eh) is pronounced as eh like in the word echo

  1. க்+எ= கெ ik+eh=keh as in kale
  2. ங்+எ= ஙெ ing+eh=ngeh
  3. ச்+எ= செ ich+eh=cheh cheh as in chain
  4. ஞ்+எ= ஞெ inj+eh=njeh
  5. ட்+எ= டெ it+eh=teh teh as in ten
  6. ண்+எ= ணெ iNn+eh=Nneh Nneh as in neck
  7. த்+எ= தெ ith+eh=theh
  8. ந்+எ= நெ inth+eh=Neh Neh as in neigh
  9. ப்+எ= பெ ip+eh= peh peh as in pen
  10. ம்+எ= மெ im+eh=meh meh as in met
  11. ய்+எ= யெ iy+eh=yeh as in yet
  12. ர்+எ= ரெ ir+eh=reh reh as in rate
  13. ல்+எ= லெ il+eh=leh leh as in let
  14. வ்+எ= வெ iv+eh=veh veh as in vet
  15. ழ்+எ= ழெ izhl+eh=
  16. ள்+எ= ளெ ILl+eh=Illeh
  17. ற்+எ= றெ irr+eh= irreh
  18. ன்+எ= னெ in+eh =neh neh as in never
error: Copyrights: Content is protected !!