உயிர் எழுத்துக்களின் ஒன்பதாவது எழுத்து “ஐ” பதினெட்டு மெய் ஐழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஐழுத்துக்களை உருவாக்குகிறது. “ஐ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் ஐழுத்துக்கள் இரண்டு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.

The eighth Tamil vowel “ஐ” (ie) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஐ” (ie) and have a longer sound duration of two seconds.

எப்படி மாறுகிறது?

How do they change?

புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் சங்கிலிக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும் இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.
உயிர்மெய்9

The consonants will have the symbol called chain horn preceding them indicating longer sound duration. It applies to all the consonants.
ஐகார சங்கிலிக் கொம்பு
”ஐ”(ie) is prounced as ie like in the word hie

க்+ஐ= கை ik+ie=kie as in kite
ங்+ஐ= ஙை ing+ie=ngie
ச்+ஐ= சை ich+ie=chie chie as in china
ஞ்+ஐ= ஞை inj+ie=njie
ட்+ஐ= டை it+ie=tie tie as in tie
ண்+ஐ= ணை iNn+ie=Nnie Nnie as night
த்+ஐ= தை ith+ie=thigh
ந்+ஐ= நை inth+ie=Nie Nie as in knight
ப்+ஐ= பை ip+ie= pie pie as in pie
ம்+ஐ= மை im+ie=mie mie as in my
ய்+ஐ= யை iy+ie=yie
ர்+ஐ= ரை ir+ie=rie rie as in right
ல்+ஐ= லை il+ie=lie lie as in light
வ்+ஐ= வை iv+ie=vie vie as in why
ழ்+ஐ= ழை izhl+ie=
ள்+ஐ= ளை ILl+ie=Illie
ற்+ஐ= றை irr+ie= irrie
ன்+ஐ= னை in+ie =nie nie as in nice

error: Copyrights: Content is protected !!