உயிர் எழுத்துக்களின் பத்தாவது எழுத்து “ஒ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஒழுத்துக்களை உருவாக்குகிறது. “ஒ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாக மாறுகின்றன.

The tenth Tamil vowel “ஒ” (oh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஒ” (oh) and have a shorter sound duration of one second.

ஒகார உயிர்மெய்

எப்படி மாறுகின்றன?

How do they change?

ஒற்றைக் கொம்பும் துணைக்காலும்

புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் ஒற்றைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

The consonants will have the symbol called Single horn preceding them. The supporting will come after the consonants. It applies to all the consonants.
”ஒ”(oh) is pronounced as oh like in the word toe

க்+ஒ= கொ ik+oh=koh as in coat
ங்+ஒ= ஙொ ing+oh=ngoh
ச்+ஒ= சொ ich+oh=choh choh as in choke
ஞ்+ஒ= ஞொ inj+oh=njoh
ட்+ஒ= டொ it+oh=toh toh as in toe
ண்+ஒ= ணொ iNn+oh=Nnoh Nnoh as is no
த்+ஒ= தொ ith+oh=tho
ந்+ஒ= நொ inth+oh=Noh Noh as in know
ப்+ஒ= பொ ip+oh= poh poh as in poke
ம்+ஒ= மொ im+oh=moh moh as in mope
ய்+ஒ= யொ iy+oh=yoh
ர்+ஒ= ரொ ir+oh=roh roh as in row
ல்+ஒ= லொ il+oh=loh loh as in low
வ்+ஒ= வொ iv+oh=voh voh as in vote
ழ்+ஒ= ழொ izhl+oh=
ள்+ஒ= ளொ ILl+oh=Illoh
ற்+ஒ= றொ irr+oh= irroh
ன்+ஒ= னொ in+oh =noh noh as in nope

error: Copyrights: Content is protected !!