tamilanitham.com
ண்,ந்,ன் எழுத்துக்களின் வேறுபாடு
வேறுபாடு ஏன் கவனிக்க வேண்டும்? ண்,ந்,ன் ஆகிய மூன்று மெய்யெழுத்துக்களை கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். இவை தோற்றத்தில் வேறு பட்டிருந்தாலும் ஒலி அளவில் ஒரே மாதிரியாக இருக்கும். இவை உயிர் மெ…