Year: 2013
-
உயிர் மெய் வரிசை- “க்”
உயிர் மெய் வரிசை- “க்” உயிர் மெய் வரிசை- “க்”களின் காணொளியை இங்கே கண்டு கற்கலாம் உயிர் மெய் வரிசை- “க்” The video of uyir maiy “க்”‘ group can be viewed to learn here
-
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள்-2 ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு…
-
உயிர் மெய் “க்” குடும்ப சொற்கள்
“க்” குடும்ப சொற்கள் உயிர் எழுத்துகள் பன்னிரெண்டோடும் மெய் எழுத்து “க்” இணையும் போது உருவாகும் எழுத்துகளை நன்றாகத் தெரிந்து கொண்டு படிக்கும் வகையில் இங்கே சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் தரமிறக்கி கொள்ள வசதியாக ஆவணமும் இணைக்கப் பட்டுள்ளது. கொடுக்கப் பட்டுள்ள சொற்களுக்குக் கையெழுத்து பயிற்சிக்கும் இங்கு இடம் உண்டு “க்” குடும்ப சொற்கள் The twelve Tamil vowels interact with “க்” to create 18 Tamil uyirmey letters. to review these…
-
விளையாடி கற்போம்
தனிமையில் வாடும் ஆடு ஒன்றுக்குக் கிடைத்த அன்பான நட்பைப் பற்றிப் படித்து மகிழுங்கள் Enjoy reading the book about a lonely goat and how found a loving friendship.
-
விளையாடி கற்போம்- தமிழ் மெய் எழுத்துகள்
விளையாடி கற்போம்- தமிழ் மெய் எழுத்துகள் தமிழ் மெய் எழுத்துகள் பதினெட்டும் ஒரு சொல்லுக்கு முதலில் வராது அதனால் அவற்றை பழக ஒரு விளையாட்டை விளையாடலாம். சொற்களில் வரும் உச்சரிப்பிற்கு ஏற்ப மெய் எழுத்துகளை கண்டு பிடித்து சேர்க்கலாம். கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்திலிருந்து தேனீக்களை வெட்டி சரியான இடத்தில் ஒட்டவும். சொற்களின் உச்சரிப்பின் ஒலியே விளையாட்டிற்கு உதவ வேண்டும். இந்த விளையாட்டின் மூலம் மெய் எழுத்துகளை மறுபடியும் தெரிந்து கொள்வதோடு அவற்றின் வரிசையையும் மனதில் பதிய…
-
சித்திர சொற்கள் மறுபார்வை
சித்திர சொற்கள் மறுபார்வை சொற்களை கண்டுபிடிக்கும் எளிமையான விளையாட்டு குழந்தைகளிடன் சூட்சும அறிவுக்கு ஒரு சவாலாகும். இந்த விளையாட்டின் போது அவர்களின் கவனம் சிதறாமல் விளையாடுவர். ஏற்கனவே அறிமுகமான அது, அங்கே, எங்கே, என்ன,பூ, பூனை, தீ, நாய் ஆகிய சொற்களை மீண்டும் மறுபார்வை செய்ய இந்த சின்ன விளையாட்டை பயன் படுத்தலாம். குழந்தைகள் தெரிந்த சொற்களை தேடும் போது தெரியாத பல எழுத்துகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. Tamil sight words review Playing…
You must be logged in to post a comment.