இரு எழுத்துச் சொற்கள் மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆ,உ,ஊ,எ,ஏ” Two letter words The vowels for review are ஆ,உ,ஊ,எ,ஏ மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ண்” The consonant letter for review “ண்” தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது…
Month: April 2013
ஒரு எழுத்து ஒரு வார்த்தைகள் One letter words
தமிழ் எழுத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டாலே நம்மால் சில வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். இவை ஓர் எழுத்துச் சொற்கள் என்று அழைக்கப்படும். இதில் பெயர் சொற்கள் , வினைச் சொற்கள் ஆகியவை அடங்கும்.அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. If we know the Tamil Letters thoroughly we know some of the words.…
வட மொழி எழுத்துக்கள்
வடமொழி எழுத்துக்கள் தமிழ் மொழி இன்றும் பயனில் இருப்பதற்கு ஒரு காரணம் பிற மொழிச் சொற்களை ஒலி பிறழாமல் உச்சரிக்க முடிவது தான். அதைத் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு என்றும் கூறலாம். மனிதனால் உருவாக்கப்படும் எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியில் வரிவடிவம் இருப்பதனால் மற்ற மொழியில் இருந்து தனக்குத் தேவையானதை எடுத்துத் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிறது…
You must be logged in to post a comment.