ல்,ள்,ழ் எழுத்துக்கள் ல்,ள்,ழ் ஆகிய மூன்று மெய்யெழுத்துகளும் ஒலியில் ஒன்று இருப்பது போலத் தோன்றினாலும் அவை மூன்றும் வேவ்வேறு விதமாக ஒலிக்கும். “ல்” மெல்லிய ஒலியைக் கொண்டது.”ள்” எழுத்தின் ஒலி கடின உச்சரிப்பு உடையது. “ழ்” இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டு ஒலிக்கும். ல்,ள்,ழ் எழுத்துக்கள் The Three consonants ல்,ள்,ழ் may sound similar but…
Month: June 2013
மறுபார்வையும் தமிழ் வாசித்தலும்
“ழ்” வார்த்தைகள் மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆஊ” மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ழ்” “ழ்” words The vowels for review are “ஆஊ” The consonant letter for review “ழ்” சொற்கள் தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே…