Year: 2013

  • ஆகார உயிர்மெய்

    உயிர் எழுத்தின் இரண்டாம் எழுத்தான “ஆ” மெய் எழுத்துக்களோடு கலக்கும் போது அடுத்தப் பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன. அவை அனைத்தும் இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாக ஒலிக்கின்றன. The Second vowel ஆ mix with the eighteen consonants w the next uyirmey letters of the Tamil language is created. These letters have the long sound duration of two seconds. எப்படி மாறுகிறது? How do…

  • அகர உயிர் மெய்

    தமிழ் எழுத்துக்களின் உயிரான  உயிர் எழுத்துக்களும், மெய்யான மெய் எழுத்துக்களும் ஒன்று சேர்ந்து மனிதன் எல்லா ஒலிகளுக்கும்  உயிர்மெய் எழுத்துக்கள் என்ற பெயரால்  வரிவடிவம் கொடுக்கின்றன. அதில் முதலில் வருவது அகர உயிர் மெய். உயிர் எழுத்து “அ” மெய் எழுத்துக்கள் பதினெட்டோடு கலந்தால் ஏற்படும் வரி வடிவ மாற்றத்தையும் ஒலி மாற்றத்தையும் இங்குப் பார்க்கலாம். க்+அ=க மெய்யெழுத்து”க்”ன் ஒலியோடு உயிரெழுத்தின் ஒலி “அ”   இணையும் போது எழும்பும் “க்”ஒலிவடிவம் “க” என்ற எழுத்தாக வரிவடிவம் பெறுகிறது.இது…

  • உயிர் எழுத்துக்களில் ஒரெழுத்துச் சொற்கள்

    தமிழ்  மொழியின் சிறப்பு  ஒரு பொருளைக் கூற சில சமயங்களில் ஓர் எழுத்தேப்  போதுமானது. அஃதாவது எழுத்தின் வரிவடிவம்  அந்த எழுத்தை மட்டும் அடையாளம் காட்டாது ஒரு சொல்லாகவும்  இருக்கிறது.  அனைவருக்கும்  தெரிந்த அப்படிப் பட்ட சொற்கள் சில கை, தீ, பூ ஆகியவை. ஆனால் அவை எல்லாம் உயிர் மெய் எழுத்துக்கள். நாம் இதுவரை உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் மட்டுமே கற்றுள்ளோம்.  நம் மொழிக்கே உயிராகச் செயயல்படும் உயிரெழுத்துக்கள்     சொற்களாக செயல் பட்டிருக்கின்றனவா என்று…

error: Copyrights: Content is protected !!