ஆங்கில உயிர் எழுத்துகளின் குறுகிய ஒலியையும் நீள ஒலிகளைச் சுட்டிக்காட்ட மொத்தம் ஐந்து எழுத்துகளே உள்ளன. அதனால் குறுகிய ஒலியைக் குறிக்க ă,ĕ,ĭ,ŏ,ŭ என்று குறிக்கப் படுகிறது. அதேபோல நீண்ட ஒலியைக் குறிக்க •ā •ī•ō •ū •ȳஎழுத்துகளின் மேல் குறிகள் உள்ளன, ஆனால் தமிழ் மொழியில் குறுகிய உயிர் எழுத்துகளுக்கும், நெடிய உயிர் எழுத்துக்கும்…
Month: May 2015
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம்…
உயிர் எழுத்துகளின் வரிசை
உயிரெழுத்துக்களின் வரிசை தமிழ் மொழி ஒலிக்கு வடிவம் கொடுப்பதாலேயே இன்றும் செயல் பாட்டில் இருந்து வருகிறது. நாம் அடிப்படையாக எழுப்பும் ஒலியின் வடிவமே தமிழ் உயிரெழுத்துக்களாக வடிவம் கொண்டுள்ளன. அந்த ஒலியின் அடிப்படையிலேயே உயிர் எழுத்துக்களின் வரிசையும் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் a,e,i o u என்ற எழுத்துக்களின் ஒலி வரிசையை எடுத்துக் காட்டாகக் கொண்டால் உயிர்…
உயிர் எழுத்து சொற்களின் காணோளி
உயிர் எழுத்து சொற்களின் காணோளி Enjoy seeing and listening to the Tamil vowel words உயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள்
தமிழ் உயிரெழுத்துக்கள்- Tamil Vowels
தமிழ் உயிரெழுத்துக்கள் தமிழ் மொழிக்கு அடிப்படை ஒலியாக அமைவது உயிரெழுத்துக்கள். இவை மொத்தம் பன்னிரெண்டு. அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஓள ஆங்கில மொழியில் இருக்கும் a, e,i o, u என்ற ஐந்து உயிர் எழுத்துக்களின் ஒலியை தமிழ் எழுத்துக்கள் பன்னிரெண்டும் உண்டாக்குகின்றன. ஆங்கிலத்தில் இந்த ஐந்து…