Learning how to address some one in Tamil is important to start having an introductory conversation. Here some of the conversation is given with an audio file When one wants to address some one they say வணக்கம் vaNnakkam When one wants…
Month: June 2015
ஆண்பாலும் பெண்பாலும்.Masculine gender and Feminine gender
பொதுவாக ஆங்கில மொழியில் ஆண், பென் என்ற இரு பால் வகைகளே உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் ஐந்து வகைப் பால்கள் உள்ளன.இங்கு ஆண்பால் ஒருமை பெண்பால் ஒருமை என்ற இருவகை பால்களையும் பார்க்கலாம். இங்கு கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தமிழ் மொழியில் ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டும் பன்மையைக் குறிக்காது. மேலும் இந்த…
மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும். மெய் எழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு. மெய் எழுத்துக்கள் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,,ள்,ற்,ன் ஆகியவை ஒலிப்பதற்கு அரை மாத்திரை அதவாது அரை வினாடி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒற்று என்று அழைக்கப் படுகின்றன. மெய் எழுத்துக்கள் தங்களின் ஒலியைப் பொறுத்து வல்லினம், மெல்லினம்,இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்.…