Month: July 2015

  • Noun classification- (upper class-inferior class)

    Noun classification- (upper class-inferior class)

    தமிழில் ஒரு பெயர் சொல் யாரைக் குறிக்கிறது என்பதைப் பொருத்து இரு வகைகளாகப் பிரிக்கலாம். தெய்வங்களையும் மனிதர்களையும் உயர்திணை என்று தமிழ் இலக்கணம் குறிக்கிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகள் போன்ற ஆறு அறிவு இல்லாத உயிரினங்களையும் உயிரற்ற சடம் பொருள்களையும் தமிழ் இலக்கணம் அஃறிணை எனக் குறிக்கிறது. இந்தப் பாகுபாடு தமிழ் இலக்கணத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது இந்தப் பாகுபாட்டை மனதில் வைத்துக் கொண்டால் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம். இந்தப் பாகுபாடு தன்மை முன்னிலை இடங்களில்…

  • ஆண்பால் பெண்பால்  மீள்பார்வை

    ஆண்பால் பெண்பால் மீள்பார்வை

    ஆண்பால் பெண்பால் மீள்பார்வை ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு வகைகளுக்கு எனப் பயன் படுத்தப்படும் சில சொற்கள் உள்ளன. அவற்றை மாற்றி எழுத முடியாது/ அப்படி எழுதுவது இலக்கண விதி படி தவறாகும். ஆனால் மொழியை முதலில் கற்பவர்கள் இந்தச் சொற்களை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அதனால் ஆணையும் பெண்ணையும் குறிக்கும் சொற்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது அவர்கள் தமிழைப் புரிந்து படிக்கவும் இலக்கணப் பிழையின்றித் தமிழில் எழுதவும் உதவும். இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும்…

  • First Person Point of view – Review game

    ஒருவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதே ஒரு புதிய மொழி கற்றலனின் தேவையும் நோக்கமும் ஆகும். தமிழ் மொழியில் தன்மை இடத்தை குறுக்கும் இரு சொற்கள் புதியதாய்த் தமிழ் கற்பவர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கி விடும் அந்த இரு சொற்கள் “நான்” “என்” ஆகியவை. நான் என்ற சொல் ஒருவர் தன்னைப் பற்றி பேசும் போது பயன் படுத்தப் படுகிறது. “என் என்ற சொல் ஒருவர் தனக்கு உரியவற்றைக் குறிக்கப் பயன் படுகின்றது. இந்த இரண்டுச் சொற்களும் ஆங்கில…

error: Copyrights: Content is protected !!