Category: உயிர் எழுத்துகள்

  • உயிர் எழுத்துக்கள் இன எழுத்துக்கள்/Vowels are pairs

    இன எழுத்துக்கள் தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வரும் உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் ஒலியமைப்பு, ஒலியளவு பொருள் இவற்றைக் கொண்டு இன எழுத்துக்களாகவும் கருதப்படும். பொருளால், ஒலியால், இடத்தால் ஒத்திருப்பதால் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.. உயிர் எழுத்துக்களை இனமாக அடையாளம் கண்டு கொள்வதால் அவற்றை வரிசைப் படுத்தி எழுத வசதியாகிறது. அ,ஆ இ,ஈ உ,ஊ எ,ஏ ஒ,ஓ ஆகியவை, பிறக்கும் இடம் ஒலியமைப்பு, ஒலியளவு பொருள் என்று அனைத்திலும் ஒத்துப் போவதால்…

  • Tamil Vowels

      தமிழ் உயிரெழுத்துக்கள். தமிழ் மொழிக்கு அடிப்படை ஒலியாக அமைவது உயிரெழுத்துக்கள். இவை மொத்தம் பன்னிரெண்டு. அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஓள  ஆங்கில மொழியில் இருக்கும் a, e,i o, u என்ற ஐந்து உயிர் எழுத்துக்களின் ஒலியை தமிழ் எழுத்துக்கள் பன்னிரெண்டும் உண்டாக்குகின்றன. ஆங்கிலத்தில் இந்த ஐந்து ஒலிகளில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் அதே ஐந்து எழுத்துக்களே அவற்றிற்கும் வரி வடிவம் கொடுக்கின்றன. ஆனால் தமிழில்…

error: Copyrights: Content is protected !!