படர்க்கை படர்க்கையைப் பற்றி படிக்கும் போது ஒருவரது சொல்லாற்றல் தமிழில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. என் பெயர் கண்ணன். My name is Kannan நான் ஒரு பையன் I am a boy நான் உன் அண்ணன் – I am your brother இந்தப் பழம் என்னுடையது என் பெயர் அகிலா– My name…
Category: இலக்கணம்
திணைகள்- ஊடாடும் பட அகராதி
திணைகள்- பட அகராதி: தமிழில் உள்ள திணைகளைப் பற்றிய விளக்கங்கள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் ஒரு பட அகரமுதலி திணைகளை மனதில் பதிய உதவி செய்யும். ஒருவர் பெயர்ச்சொல்லை சரியாக இலக்கணப்படி தமிழில் எழுத முடியும். ஏன் என்றால் ஒவ்வொரு திணைக்கும் ஏற்றபடி இலக்கண விதிகள் மாறும். அதனால் இந்தப் பட அகரமுதலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.…
Noun classification- (upper class-inferior class)
தமிழில் ஒரு பெயர் சொல் யாரைக் குறிக்கிறது என்பதைப் பொருத்து இரு வகைகளாகப் பிரிக்கலாம். தெய்வங்களையும் மனிதர்களையும் உயர்திணை என்று தமிழ் இலக்கணம் குறிக்கிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகள் போன்ற ஆறு அறிவு இல்லாத உயிரினங்களையும் உயிரற்ற சடம் பொருள்களையும் தமிழ் இலக்கணம் அஃறிணை எனக் குறிக்கிறது. இந்தப் பாகுபாடு தமிழ் இலக்கணத்தில் ஒரு முக்கிய…
ஆண்பாலும் பெண்பாலும்.Masculine gender and Feminine gender
பொதுவாக ஆங்கில மொழியில் ஆண், பென் என்ற இரு பால் வகைகளே உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் ஐந்து வகைப் பால்கள் உள்ளன.இங்கு ஆண்பால் ஒருமை பெண்பால் ஒருமை என்ற இருவகை பால்களையும் பார்க்கலாம். இங்கு கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தமிழ் மொழியில் ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டும் பன்மையைக் குறிக்காது. மேலும் இந்த…
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம்…
உயிர் எழுத்துகளின் வரிசை
உயிரெழுத்துக்களின் வரிசை தமிழ் மொழி ஒலிக்கு வடிவம் கொடுப்பதாலேயே இன்றும் செயல் பாட்டில் இருந்து வருகிறது. நாம் அடிப்படையாக எழுப்பும் ஒலியின் வடிவமே தமிழ் உயிரெழுத்துக்களாக வடிவம் கொண்டுள்ளன. அந்த ஒலியின் அடிப்படையிலேயே உயிர் எழுத்துக்களின் வரிசையும் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் a,e,i o u என்ற எழுத்துக்களின் ஒலி வரிசையை எடுத்துக் காட்டாகக் கொண்டால் உயிர்…
You must be logged in to post a comment.