play and review தமிழ் மெய் எழுத்துக்கள் நம் மொழியின் உடலாகக் கருதப் படுகின்றன. மெய் எழுத்துக்களை ஒரு மரத்திக்கு ஒப்பிடுவோம். அடிமரம், இலைகள், பூக்கள் என்று ஒரு மரத்தை மூண்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கலாம். அடிமரம் தொடுவதற்குக் கடினமாக இருக்கும். பூக்கள் தொடுவதற்கு மிக மென்மையாக இருக்கும். இலைகளின் இழையமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கும்.…
Category: தமிழ் மெய் எழுத்துகள்
உயிர் மெய் வரிசை- “க்”
உயிர் மெய் வரிசை- “க்” உயிர் மெய் வரிசை- “க்”களின் காணொளியை இங்கே கண்டு கற்கலாம் உயிர் மெய் வரிசை- “க்” The video of uyir maiy “க்”‘ group can be viewed to learn here
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள்-2 ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத்…
விளையாடி கற்போம்- தமிழ் மெய் எழுத்துகள்
விளையாடி கற்போம்- தமிழ் மெய் எழுத்துகள் தமிழ் மெய் எழுத்துகள் பதினெட்டும் ஒரு சொல்லுக்கு முதலில் வராது அதனால் அவற்றை பழக ஒரு விளையாட்டை விளையாடலாம். சொற்களில் வரும் உச்சரிப்பிற்கு ஏற்ப மெய் எழுத்துகளை கண்டு பிடித்து சேர்க்கலாம். கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்திலிருந்து தேனீக்களை வெட்டி சரியான இடத்தில் ஒட்டவும். சொற்களின் உச்சரிப்பின் ஒலியே…
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள் என்றால் என்ன? ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள்…
சித்திர வார்த்தைகள் Sight words
பட வார்த்தைகள் சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் .…
தமிழ் பயிற்சி புத்தகம் Tamil work book
தமிழ் பயிற்சி புத்தகம் தமிழ் எழுத்துகளை எழுதிப் பார்க்கவும் அடிப்படை சொற்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் உதவும் தமிழ் தொடக்கப் பயிற்சி புத்தகம் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இதில் உச்சரிப்பிற்கு உதவியாக ஆங்கிலத்திலும் உச்சரிப்பு கொடுக்கப் பட்டுள்ளது. தமிழ் பயிற்சி புத்தகத்தை தரமிறக்க Tamil work book This Tamil work book will help…
You must be logged in to post a comment.