Category: வட மொழி எழுத்துகள்

  • வட மொழி எழுத்துக்கள்

    வடமொழி எழுத்துக்கள் தமிழ் மொழி இன்றும் பயனில் இருப்பதற்கு ஒரு காரணம் பிற மொழிச் சொற்களை ஒலி பிறழாமல் உச்சரிக்க முடிவது தான். அதைத் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு என்றும் கூறலாம். மனிதனால் உருவாக்கப்படும் எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியில் வரிவடிவம் இருப்பதனால் மற்ற மொழியில் இருந்து தனக்குத் தேவையானதை எடுத்துத் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிறது தமிழ் மொழி அப்படிச் சம்ஸ்கிருத மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு எழுத்துக்கள் இங்கே கொடுக்கபப்ட்டுள்ளன. இவை கிரந்த எழுத்துக்கள் என்றும்…

error: Copyrights: Content is protected !!