உயிர் எழுத்து சொற்கள் கீழே சில உயிர் எழுத்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை உயிர் எழுத்துக்களை மறு பார்வை பார்க்க உதவும் இந்த சொற்களை தமிழ் அநிதம் இணைய தளத்தில் விளையாட்டாக கற்கலாம் அம்மா(amma) அணில்(aNNil) அன்னம்(annam) ஆடு(aadu) ஆந்தை(aNthai) ஆல மரம்(aallamaram) இலை(elai) இல்லம்(ellam) இதழ்(ethazh) ஈட்டி(eette) ஈ(ee) ஈச்ச மரம்(eecha maram) உழவன்(wuzhavan)…
Category: pointers
விளையாட்டாய்க் கற்கலாம். Play and learn
விளையாட்டாய்க் கற்கலாம் குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம். Tamil vowels Game Play and learn Children…
அன்னை
அம்மா அம்மாவினால் கற்போம் தமிழில் அம்மா என்ற பொருளில் ஐந்து சொற்கள் இருக்கின்றன. அன்னையர் தினமான இன்று அந்த ஐந்து சொற்களையும் அதில் உள்ள எழுத்துக்களையும் தெரிந்து கொள்வோம். மறு பார்வையிடப் போகும் உயிர் எழுத்துக்கள் அ, ஆ ஐ மறுபார்வையிடப் போகும் மெய் எழுத்துக்கள் த்,ம்,ய், ள்,ன் என்று உருவாகும் மா.தா, னை ஆகிய…
உகார உயிர்மெய்
உயிர் எழுத்துக்களின் ஐந்தாவது எழுத்து “உ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “உ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒருமாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறிலாக மாறுகின்றன. The fifth Tamil vowel “உ”(wu) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt…
உயிர் எழுத்துக்களில் ஒரெழுத்துச் சொற்கள்
தமிழ் மொழியின் சிறப்பு ஒரு பொருளைக் கூற சில சமயங்களில் ஓர் எழுத்தேப் போதுமானது. அஃதாவது எழுத்தின் வரிவடிவம் அந்த எழுத்தை மட்டும் அடையாளம் காட்டாது ஒரு சொல்லாகவும் இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த அப்படிப் பட்ட சொற்கள் சில கை, தீ, பூ ஆகியவை. ஆனால் அவை எல்லாம் உயிர் மெய் எழுத்துக்கள். நாம் இதுவரை…
ஆயுதம் /Ayudham
மூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து ஆய்த எழுத்து எனப்படும்.(ஃ)உயிரெழுத்துக்களோடும், மெய் எழுத்துக்களுடனும் சேராமல் தனியானது ஆய்தம் என்ற தனி எழுத்து. ஆனால் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது ஆயுதம் உயிர் எழுத்துக்களின் இறுதியில் வரும்.ஆய்த எழுத்துக்குத் தமிழ் மொழியில் ஒரு தனியிடம் உண்டு என்றாலும் இந்த எழுத்து வரும் சொற்கள் மிகக் குறைவு. Aayudham looks like three dots (ஃ).It does not belong with…
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels
தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம்…
You must be logged in to post a comment.