Category: Vowels
-
ஓடி விளையாடு பாப்பா
எழுத்துகளை கண்டுபிடிக்கவும் பாரதியாரின் பாடலான ”ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடலின் பொருளை ஓரளவு புரிந்திருப்பீர்கள். அது குழந்தைகளுக்காக மகாகவி பாடியது. அவரது பாடலின் முதல் இரு வரிகளில் உள்ள சொற்களை இங்குப் பார்ப்போம். சொற்களை முதலில் நாம் கண்ணால் அடையாளம் காண்கிறோம், பின் காதால் கேட்டு எப்படி உரைப்பது என்று பார்க்கிறோம் பாடத்தைத் தொடங்கும் முன்னால் எழுத்துகளின் அடிப்படையைப் புரிந்து கொண்டோமா எனப் பரிசோதித்துப் பார்த்தல் அவசியம். இந்த இழையில் ஓடுதல், விளையாடுதல், பாப்பா குழந்தை,…
-
உயிர் எழுத்துகளும்குறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்
தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள் ஒலி வேறுபாட்டின் மூலம் குறில் நெடில் ஒற்று ஆகியவை கற்றுக் கொடுக்கப் படுகிறது. குறில் ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது…
-
உயிர் மெய் வரிசை- “க்”
உயிர் மெய் வரிசை- “க்” உயிர் மெய் வரிசை- “க்”களின் காணொளியை இங்கே கண்டு கற்கலாம் உயிர் மெய் வரிசை- “க்” The video of uyir maiy “க்”‘ group can be viewed to learn here
-
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள்-2 ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு…
-
விளையாடி கற்போம்
தனிமையில் வாடும் ஆடு ஒன்றுக்குக் கிடைத்த அன்பான நட்பைப் பற்றிப் படித்து மகிழுங்கள் Enjoy reading the book about a lonely goat and how found a loving friendship.
You must be logged in to post a comment.