மேல்நிலைப் பாடங்கள்
Description
இந்தத் தளத்தில் உள்ள மேல்நிலைப்பாடங்கல் தமிழ் இணையக் கழகத்தின் தமிழ் சான்றிதழ்- மேல்நிலைப் பள்ளிக்கான பாடப்பனுவலிலி இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பாடப்பனுவலில் உள்ள வரிசைக்கிரமத்தில் பாடங்கள் இங்குக் கொடுக்கப்படவில்லை.ஆனால் மேல்நிலை வகுப்பு மாணவர்களா; இயல்பாக, சிரமம் இல்லாமல் சரளமாக வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பாட வரிசை அமைந்திருக்கும்
ஒவ்வோரு பாடமும்,
வாசித்தல் முறைக்கான காணொலியோடு தொடங்கி , சொல்வளம், இலக்கணம், பயிற்சி என்று பிரிக்கப்பட்டு வழங்கபடுகின்றது.
தமிழ் இணையக் கழகத்தின் பாடப்பனுவலை ,pdf ஆவணமாக இங்கேத் தரமிறக்கிக் கொள்ளலாம். இந்தப் பாடப்பனுவல்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
The Advanced level lessons for this course is taken from Tamil University.
Though the lessons are taken from Tamil Virtuval Academy Advancedlevel certificate course, the lessons are not in the same order, Here the lessons are organized with the intention o help middle school students whose second language is Tamil. These lessons are suitable for 4th and 5th graders.
The lessons will start with the video of sample reading from the lesson, then the vocabulary Grammar and practice