Home

Tamil lady Welcoming
Welcome

 

நல்வரவு

தமிழ் அநிதத்திறுகு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இது தமிழ் அன்லிமிட்டட் என்ற இணையத் தளம் அளிக்கும் இன்னுமொரு சேவையாகும்.தமிழ் உலகச் செம் மொழிகளிலேயே அதிகக் காலம் வழக்கத்தில் இருக்கிறது. தமிழ் அறிவையும் தமிழ் மொழியின் அநுபோகத்தியும் பரப்புவதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். விளையாட்டுக்கள் மூலம் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் தமிழை அடுத்தத் தலைமுறைக்கு அந்தக் குழந்தைகள் எடுத்துச் செல்ல நாம் வழி செய்கிறோம். இதனால் நம் மொழி ஊட்டமடைகிறது. நாம் நம் மொழியைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் நம் மொழி தழைத்து வளர வழி செய்யலாம். இந்தத் தளத்தின் முலம் தமிழ்மொழியைக் கற்கப் புது புதுக் கருத்துக்களையும் வழிகளையும் .பயனாளர்களிடம் கலந்துரையாடிக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத் தளத்தின் மூலம் உங்களுடன் கலந்துரையாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Welcome

Welcome to Tamil Anitham. This is a complimentary site for the learning site TamilUnltd. W Tamil is one of the longest surviving classical languages of the world. Tamil anitham aims to spread both knowledge and enjoyment of the classical language, Tamil. Our goal is to teach children the ancient language of Tamil through fun activities. Believing in our kids and giving them the tool to take Tamil to next generation, thus nurturing the language. The more we use it we make our language flourish and grow. This site is an attempt to bring interesting concepts of learning the language with the dynamic interaction with the users.e hope this site will help us interact with the users.

Leave a Reply