Welcome

தமிழ் அநிதம் அமெரிக்கா, (TAMIL UNLIMITED LLC, (EIN 93-4304457), (Entity Number: 0013612881) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றி வரும் ஒரு நிறுவனமாகும்.   தமிழ்கற்றல் கற்பித்தலுக்காக உருவாக்கப்பட்ட இந்நிறுவனம்,  முதலில் இணைய வழி கற்றல் கற்பித்தலைத் தமிழ்  மொழிக்கு உருவாக்கியது. ஆனாலும்   புலம் பெயர் தமிழர்களின் வசதிக்காக அதற்கான அச்சு நூல்களை இரு மொழி நூல்களாக வழங்கி  வருகின்றது. 2016 ஆம் ஆண்டிலிருந்து தென் தமிழகக் கல்லூரிகளில் தமிழ்க் கணிமை பற்றிய செயல்முறைப் பயிற்சிகளையும், கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளது.  தமிழ் கணிமை பற்றிய நூல்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்புக்களையும் அச்சிட்டு  வெளியிடுகிறது.

மேலதிகத் தகவலுக்கும், தலையங்க வாய்ப்புகளுக்கும், நேர்காணல் கோரிக்கைகளுக்கும், நூல்களை வாங்குவதற்கும்  மதிப்பாய்வு செய்ய  விரும்பும் நூல்களின் நகல்களுக்கும் தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

TAMIL UNLIMITED LLC (EIN 93-4304457) (Entity Number: 0013612881) has been a company in Pennsylvania, USA since 2008. Initially for the purpose of Tamil language education web resources and games were provided. Currently, bilingual and printed books are available for Tamil education, with the intention of benefiting the Tamil Diaspora. Practical training programs and seminars have been conducted by Tamil Computing in the colleges of Southern Tamil Nadu since 2016.  The company also  publishes and prints research papers and books about Tamil computing.

Please contact us for more information, on editorial opportunities, interview requests, and copies of books to purchase or for review.

error: Copyrights: Content is protected !!