Category: கையெழுத்து பயிற்சி

  • வாசிக்கலாம் வாங்க! Let us read!

    என் குடும்பம் இந்த பாடத்தில் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு குழந்தைகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், அவர்கள் இந்தப் பாடத்திலேயே கையெழுத்துப் பயிற்சியும் செய்ய வசதி உள்ளது. யார் யார் இது யார்? பார் பார் அம்மா பார் யார் யார் இது யார்? பார் பார் அப்பா பார் யார் யார் இது யார்? பார் பார் அக்காபார் யார் யார் இது யார்? பார் பார் அண்ணன் பார் யார் யார் இது…

  • உயிர் மெய் “க்” குடும்ப சொற்கள்

    “க்” குடும்ப சொற்கள் உயிர் எழுத்துகள் பன்னிரெண்டோடும் மெய் எழுத்து “க்” இணையும் போது உருவாகும் எழுத்துகளை நன்றாகத் தெரிந்து கொண்டு படிக்கும் வகையில் இங்கே சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் தரமிறக்கி கொள்ள வசதியாக ஆவணமும் இணைக்கப் பட்டுள்ளது. கொடுக்கப் பட்டுள்ள சொற்களுக்குக் கையெழுத்து பயிற்சிக்கும் இங்கு இடம் உண்டு “க்” குடும்ப சொற்கள் The twelve Tamil vowels interact with “க்” to create 18 Tamil uyirmey letters. to review these…

error: Copyrights: Content is protected !!