Archives: Explanatory Dictionary

  • எண்குணன் enNguNan

    எண்குணன்  enNguNan The Supreme Being தேவர்கள் பெயர்தொகுதியில் இருக்கும் கடவுளைக் குறிக்கும் சொல் The first word in the list of words for celestial beings நாவலார் ஆறுமுக. சூடாமணி நிகண்டு. பூமகள் விலாசம், 1939.

  • அநகன் anahan

    அநகன்-  anahan The Supreme Being தேவர்கள் பெயர்தொகுதியில் இருக்கும் கடவுளைக் குறிக்கும் சொல் The first word in the list of words for celestial beings நாவலார் ஆறுமுக. சூடாமணி நிகண்டு. பூமகள் விலாசம், 1939.

  • அருகன்: arugan

    அருகன்: arugan The Supreme Being தேவர்கள் பெயர்தொகுதியில் இருக்கும் கடவுளைக் குறிக்கும் சொல் The first word in the list of words for celestial beings நாவலார் ஆறுமுக. சூடாமணி நிகண்டு. பூமகள் விலாசம், 1939.

  • பறவைகள் சொற்களஞ்சியம்

      பறவைகளின் பெயர்கள் இங்கு ஒரு விளையாட்டு மூலமாக கற்றுக் கொள்ளலாம்.  இந்த ஒவ்வோரு சொற்களும் பெயர்ச் சொல்ல்லாகும். பறவைகள் அஃறிணை  என்ற திணையை சேர்ந்தவை ஆகும். This is a game of the bird’s name in Tamil. bird  is classified as lower category. One can say they are neuter gender in Tamil grammar.

  • தன்மை (thanmai) First person

    தன்மை: தமிழில் ஒருவர் தன்னைப் பற்றி குறிக்கும் போது அது தன்மை இடத்தைக் குறிக்கிறது.  தன்மை பெயர்களுக்கு பால் கிடையாது. திணையும் கிடையாது. “thanmai”தன்மை: in Tamil grammar refers to the first person in English Language. This  pronouns  does not have gender classifications. The first person does not have upper and lower class.

  • நான் (naan)- I

    நான்  தமிழ் இலக்கணத்தில் ஒருமையைக் குறிக்கும் தன்மைப் பெயர்,அதாவது ஒருவர் தன்னைப் பற்றி பேசும் போது”நான்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது  தன்மை  ஒருமை மாற்றுப் பெயர் ஆகும். “naan” is  pronounced as”naan” in English. This  is the pronoun “I” in English It is a   singular  first person noun. The  synonyms are “than”(தன்) tham, (தம்) thanngal(தங்கள்) thaangaL தாங்கள்)

error: Copyrights: Content is protected !!