உயிர் மெய் எழுத்துக்கள்:Uyir Meiy

உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உருவாகும் ஒலிக் குடும்பமே உயிர் மெய் எழுத்துக்கள். உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டின் ஒலி ஒவ்வோன்றும் மெய் எழுத்துக்கள் பதினெட்டின் ஒலி ஒவ்வொன்றோடு கலக்கும்போது உருவாகும் ஒலிகளின் வரி வடிவமே உயிர் மெய் எழுத்துக்களாகும்

உயிர் மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துக்களின் குணமான குறில் நெடிலைக் கொண்டிருக்கும். மெய் எழுத்துக்களின் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற குணங்களையும் கொண்டிருக்கும். இத்தளத்தின் அடிப்படைப் பகுதியில் உயிர் மெய் எழுத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. உயிர் மெய் எழுத்துக்களில் சில ஒரே மாதிரியான் ஒலிக் கொண்டவை போல் தோன்றும். ஆனால் ஒவ்வோரு ஒலிக்கும் தனிப்பட்ட வடிவம் இருக்கிறது.

ன,ண,ந

ன, ண,ந ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும் போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும்,உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்

    அணல்(தாடி) அனல்(வெப்பம்)

    ஆணி (இரும்புத் துண்டு) ஆனி(தமிழ் மாதம்)

    ஆணை(சத்தியம்) ஆனை)(யானை)

    கணம்(கூட்டம்) கனம் (சுமை)

    காண்(பார்)(கான்) (காடு)

    வாணம்(அம்பு) வானம்(ஆகாயம்).

ர ற

ர, ற ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும்போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும், உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்

    அரம்(அறுக்கும் கருவி) அறம் (தர்மம்)

    இரை (உணவு) இறை(தெய்வம்)

    கரி(நிலக்கரி) கறி)(இறைச்சி)

    கரை(எல்லை) கறை(அழுக்கு)

    வரம்(ஆசீர்வாதம்) வறம்(வறட்சி).

ல,ள,ழ

ல,ள,ழ ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும்போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும், உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்

    அகல்(மண் விளக்கு) அகழ்(தோண்டு)

    அலகு(பறவையின் மூக்கு)அழகு) (வனப்பு)

    ஆலம்) ( மரம்)(ஆழம்) (குழிவானப் பகுதி)

    கல்     (கல்) கள்(மது)

    கலம்(பாத்திரம்)(களம்(இடம்)

உயிர் மெய் எழுத்துக்களைக் கற்பது எளிது. இந்த எழுத்துக்களை அறிந்து கொண்டாலே, எழுத்துக் கூட்டி சொற்களை வாசிக்க ஆரம்பிக்கலாம் இந்த இணைய தளத்தின் அடிப்படைப் பிரிவில் உயிர் மெய் எழுத்துக்கள் விளக்கமாகச் சொல்லித் தரப்படுகின்றன

The uyirmey letters have the characteristics of short and long sounds of vowels and the three different sound categories from the consonants namely vallinam, mellinam, and idaiyinam. These letters are explained properly in the foundation part of the website. Even though some letters have similar sounds they are different in their form and meaning. We can see some different words below.

na(ன),Nna(ண),na(ந)

There is difference in the meaning and sound.of na Nna,na

    Annal(அணல்) means beard and anal(அனல்) means humidity

    aaNNi (ஆணி) means nail and aani(ஆனி) means a name of a tamil month.

    aaNNai(ஆணை) means promise and aanai(ஆனை) means elephant.

    gaNNam (கணம்) means crowd and ganam (கனம்) means weight.

    kaaNN(காண்) means look and kaan(கான்) means forest

    Vaannam.(வாணம்) means arrow and vaanam (வானம்) means sky.

ra (ர)Ra(ற)

The difference between ra and Ra are also based on the sound, shape and meaning

    Aram (அரம்) means saw aRRam (அறம்) means doing good things

    Irai(இரை) means food and IRRai(இறை) means god

    Kari(கரி) means coal and kaRRi(கறி)means meat.

    Karai means (கரை) shore and kaRai(கறை)means dirt

    Varam (வரம்) means blessings and vaRRam (வறம்) means drought.

la(ல), Lla(ள),zhla(ழ)

The difference between la, Lla, and zhla are also based on their, sound and meaning.

    Agal means (அகல்) clay lamp and agazhl(அகழ்) means to dig

    Alagu (அலகு) means beak and azhlagu (அழகு) means beauty

    Aallam (ஆலம்) means tree and aazhlam (ஆழம்) means depth

    kal(கல்) means stone and kaLL(கள்) means alchohal

    kalam (கலம்) means pot and kallam (களம்) means place

Learning uyirmey is very easy once we can recognize these letters. It is easy to start reading simple tamil words. The foundation part of this website teaches all the uyirmeiy letters individually As you read simple words you will recognize the letters.

error: Copyrights: Content is protected !!