உரிச்சொல்:Adjectives and adverbs

பெயர்ச் சொல், வினைச்சொல் இரண்டையும் சார்ந்து அவற்றைச் சிறப்புப் படுத்தும் வகையில் வரும் சொற்கள் உரிச் சொல்லாகும்.சால உறு தவ நனி கூர், கழி என்ற சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருளைத் தருகின்றன, கடி என்னும் சொல் இடத்திற்கு ஏற்றவாறு பொருள் பெறுவதால் பல குணம் தழுவிய உரிச் சொல் என்று அழைக்கப் படுகிறது. உரிச் சொற்கள் பெரும் பாலும் செய்யுளிலேயே பயன் படுத்தப்படுகிறது.

Adjectives and adverbs

When words are combined to make a sentence in English we use prepostions. Likewise In Tamil we use what we call vettrumai urubukaL. These letters are called idaicol or in-between words. They are also considered as one type of nouns. They can also act as particles.

error: Copyrights: Content is protected !!