வினைச் சொல்:Verb

ஒரு செயலைக் குறிப்பது வினைச் சொல் ஆகும் வினைச்சொல் காலத்தைக் காட்டும். அவை இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று வரும். இறந்த காலம் நடந்து முடிந்தவற்றை குறிக்கும் நிகழ்காலம் நடந்து கொண்டு இருக்கும் செயலைக் குறிக்கும் எதிர்காலம் நடக்கப்போகும் செயல்களைக் குறிக்கும். ஒரு செயலை முழுமையாக்க் குறிப்பது வினை முற்று என்று அழைக்கப்படும். முடியாமல் நிற்கும் வினை எச்ச வினை என்று அழைக்கப்படும். ஒரு வினைச் சொல் ஒரு வினையால் முடியும்போது அது வினை யெச்சம் என்று அழைக்கப்படும் ஒரு எச்ச வினை பெயர்ச் சொல்லால் முடியும்போது அது பெயரெச்சம் என்று அழைக்கப்படுகிறது.

Verbs(வினைச் சொல்) are action words, they will also show the tense. Tenses are three types: past tense இறந்த காலம், present tense நிகழ் காலம், and future tense எதிர்காலம். Tenses are expressed in verbs வினை means action so vinai sol means action words or verb. When the word explains a completed action it is called vinai muttRRu. Echa vinai means an incomplete action. When eccha vinai is completed with noun it is peyareecham. Vinai echam discribes an incomplete action being completed with an action.

Tense

காலம்

Nounஇறந்தகாலம்(Past)நிகழ்காலம்(Present)எதிர்காலம்(Future)
உயர்திணை(upper)விளையாடினார்விளையாடுகிறார்விளையாடுவார்
அஃறிணை(lower)விளையாடியதுவிளையாடுகிறதுவிளையாடும்
ஆண்பால்(male)விளையாடினான்விளையாடுகிறான்விளையாடுவான்
பெண்பால்(female)விளையாடினாள்விளையாடுகிறாள்விளையாடுவாள்
தன்மை(first)விளையாடினேன்விளையாடுகிறேன்விளையாடுவேன்
முன்னிலை(second)விளையாடினாய்விளையாடுகிறாய்விளையாடுவாய்
படர்க்கை(third)விளையாடினார்விளையாடுகிறார்விளையாடுவார்
பன்மை(plural upper class)விளையாண்டார்கள்விளையாடுகின்றார்கள்விளையாடுவார்கள்
பலவின் பால்(plural inferior class)விளையாடினவிளையாடுகின்றனவிளையாடுவன

வினை முற்று:Complete action verbs

வினை முற்று
Completed action words
ஓடினான்
He ran

எச்ச வினை:Incomplete action verbs

எச்சவினை
verbs that explains incompleated action
பெயர் எச்சம்வினை எச்சம்
incompleate action ending with nounincompleate action ening with verb
நான் வாங்கிய புத்தகம்நான் படித்து முடித்தேன்
The book I boughtI finished reading.
error: Copyrights: Content is protected !!