Category: ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.

தமிழ் சொற்களை எளிதாக வாசிக்கவும் எழுதவும் கற்போம்

  • “டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்2

    தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.
    ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன

    இவை  “டு”  என்ற ஒலியில் முடியும் ஒத்திவைச் சொற்களின் இரண்டாம் பிரிவு

    ஒத்திசை சொற்கள் டு 2
    ஒத்திசை சொற்கள் டு 2

    rhyming words that end with “டு”  sounds

    Tamil language has lot of rhyming words. Studying the words will help with reviewing the letter and their sound. One can Identify the sound and the  associated letters easily.This helps one to read the  words easily.  When reading  and recognizing the letters and their  sound comes easily reading becomes  a fun play. Here the  two letter rhyming words that end with “டு”  sounds are given  below

    These  words are the second set of rhyming words that end s with sound and syllable “டு”

    ஒத்திசை சொற்கள்  டு 2
    ஒத்திசை சொற்கள் டு 2
    சொற்கள்
    1. ஈடு
    2.  எடு
    3. கூடு
    4.  கொடு
    5. தடு
    6. தேடு
    7. நாடு
    8. படு
    9. போடு
    10. மடு
    11. மேடு
    12. வடு
    The words
    1. ஈடு  ஒத்திவை சொற்கள்
      ஈடு
      வடு
      வடு
      மேடு
      மேடு
      மடு
      மடு
      போடு
      போடு
      படு
      படு
      நாடு
      நாடு
      தேடு
      தேடு
      தடு
      தடு
      கொடு
      கொடு
      கூடு ஒத்திசை சொற்கள் கூடு rhyming words
      கூடு
      எடு ஒத்திசை சொற்கள் டு
      எடு

      ஈடு(eedu)- Compensation

    2.  எடு(ehdu)-Take
    3. கூடு(koodu)=Nest
    4.  கொடு(kohdu)_Give
    5. தடு(thadu)-Forbid
    6. தேடு(thaydu)-Search
    7. நாடு(naadu)-Approch
    8. படு(padu)-Sleep
    9. போடு (pohhdu)-Drop
    10. மடு(madu)-Shoal
    11. மேடு(maydu)-Elevation
    12. வடு (vadu)-Scar
  • “டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்

    தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.
    ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன

    .

    இரெழுத்து ஒத்திசைபு சொற்கள்
    இரெழுத்து ஒத்திசைபு சொற்கள்

    rhyming words that end with “டு”  sounds

    Tamil language has lot of rhyming words. Studying the words will help with reviewing the letter and their sound. One can Identify the sound and the  associated letters easily.This helps one to read the  words easily.  When reading  and recognizing the letters and their  sound comes easily reading becomes  a fun play. Here the  two letter rhyming words that end with “டு”  sounds are given  below

     இரெழுத்து ஒத்திசை சொற்கள்."டு"

    சொற்கள்
    1. ஆடு(விலங்கு)
    2. ஆடு( நடனம்)
    3. ஏடு( பனையோலை சுவடு)
    4. ஓடு( கூரையில் இடும் களிமண்   கிளிஞ்சல்)
    5. ஓடு(ஓடுதல்)
    6. காடு
    7. நாடு(தேசம்)
    8. சூடு
    9. மாடு
    10. பாடு
    11. வாடு
    12. வீடு
    The words
    1. ஆடு -aadu(goat )
    2. ஆடு -aadu( dance)
    3. ஏடு aydu( Book made out of palm leaves)
    4. ஓடு- ohhdu( clay shingles)
    5. ஓடு ohhdu(run)
    6. காடு kaadu(Jungle)
    7. நாடு Naadu(Country)
    8. சூடு soodu(hot)
    9. மாடு maadu(bull)
    10. பாடு paadu(sing)
    11. வாடு vaadu( whither)
    12. வீடு veedu( house
error: Copyrights: Content is protected !!