தமிழ் அநிதத்திறுகு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இது தமிழ் அன்லிமிட்டட் என்ற இணையத் தளம் அளிக்கும் இன்னுமொரு சேவையாகும்.தமிழ் உலகச் செம் மொழிகளிலேயே அதிகக் காலம் வழக்கத்தில் இருக்கிறது. தமிழ் அறிவையும் தமிழ் மொழியின் அநுபோகத்தியும் பரப்புவதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். விளையாட்டுக்கள் மூலம் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் தமிழை அடுத்தத் தலைமுறைக்கு அந்தக் குழந்தைக
ள் எடுத்துச் செல்ல நாம் வழி செய்கிறோம். இதனால் நம் மொழி ஊட்டமடைகிறது. நாம் நம் மொழியைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் நம் மொழி தழைத்து வளர வழி செய்யலாம். இந்தத் தளத்தின் முலம்
தமிழ்மொழியைக் கற்கப் புது புதுக் கருத்துக்களையும் வழிகளையும்
.பயனாளர்களிடம் கலந்துரையாடிக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத் தளத்தின் மூலம் உங்களுடன் கலந்துரையாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
You must be logged in to post a comment.