Category: உயிர்மெய் எழுத்துகள்
- 
- 
 உயிர் மெய் வரிசை- “க்”உயிர் மெய் வரிசை- “க்”களின் காணொளியை இங்கே கண்டு கற்கலாம் உயிர் மெய் வரிசை- “க்”The video of uyir maiy “க்”‘ group can be viewed to learn here 
- 
சித்திரச் சொற்கள்-2ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை வருகிறது ஈடுபாட்டுடன் தமிழில் மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல் படிக்க விரும்புகிறது. இது அடுத்தபடியாக வரும் சொற்களின் தொகுப்பாகும்.  தமிழ் சித்திரச் சொற்கள் What is sight words in Tamil?Seeing some simple words again and again will imprint the word as a picture in a child’s memory. These words can be two letter are three letter words. Even some simple words that one uses every day can also be become part of a picture memory in the child’s brain. This helps them recognize the words easily and start reading the sentences. This gives them confidence in their language skills, So they try to read on their own. கற்கப் போகும் சொற்கள்- இது
- என்
- ஒரு
- நீ
- யார்
- வீடு
 மேலும் சில சொற்கள்- அணில்
- எறும்பு
- சிலந்தி
- பறவை
- மீன்
- தேனீ
  சித்திரச் சொற்கள் 2 Words to learn:- இது(ithu)- This
- என்(en)-my
- ஒரு(oru)- a, an
- நீ(nee)-you
- யார்(yaar)-who
- வீடு(veedu)-house
 More words- அணில்(aNNil)-squirrel
- எறும்பு(ehrrumbu)-ant
- சிலந்தி(silanthi)-spider
- பறவை(parravai)-bird
- மீன்(meen)-fish
- தேனீ(thaynee)-bee
 வாசிக்கலாம் வாங்கமேலே சொன்ன சொற்களைக் கொண்டு எளிதான வாக்கியங்கள் அமைத்து வாசிக்க முடியும். மிக எளிமையான நூல் படிப்பதற்கு வசதியாக தயாரிக்கப் பட்டுள்ளது. இங்கே அதைத் தரமிறக்கிக் கொள்ளலாம்.  தமிழ் சித்திரச் சொற்கள்-2.1  தமிழ் சித்திரச் சொற்கள்2.2.1  தமிழ் சித்திரச் சொற்கள் 2.2   தமிழ் சித்திரச் சொற்களின் இரண்டாம் தொகுப்பு. 
 the se cond set of Tamil sight words           Let us read Let us readThe above said words are used to create a simple sentences booklet in pdf for learning purpose. You can download them here. 
- 
“க்” குடும்ப சொற்கள்உயிர் எழுத்துகள் பன்னிரெண்டோடும் மெய் எழுத்து “க்” இணையும் போது உருவாகும் எழுத்துகளை நன்றாகத் தெரிந்து கொண்டு படிக்கும் வகையில் இங்கே சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் தரமிறக்கி கொள்ள வசதியாக ஆவணமும் இணைக்கப் பட்டுள்ளது. கொடுக்கப் பட்டுள்ள சொற்களுக்குக் கையெழுத்து பயிற்சிக்கும் இங்கு இடம் உண்டு  உயிர்மெய் “க்” குடும்ப சொற்கள்The twelve Tamil vowels interact with “க்” to create 18 Tamil uyirmey letters. to review these letters words are given below. There is a way to practice writing these words too. There is a easy download the pdf document too. “க ” சொற்கள்- கல்
- கல்வி
- கண்
- கண்ணாடி
- கணக்கு
 “க ” words- கல் -kal(stone)
- கல்வி-kalvi(education)
- கண்-kaNN(eye)
- கண்ணாடி-kaNNNaadi(mirror)
- கணக்கு-kaNakku(math)
 “கா”சொற்கள்- காக்கை
- காகிதம்
- காட்சி
- காட்டு
- காடு
 “கா”words- காக்கை-kaakkai(crow)
- காகிதம்-kaagitham(paper)
- காட்சி-kaatchi(appearance)
- காட்டு-kaattu(show)
- காடு-kaadu(forest)
  உயிர்மெய் சொற்கள் “க”  கா சொற்கள் “கி”சொற்கள்- கிணறு
- கிண்ணம்
- கிராமம்
- கிளி
- கிளிஞ்சல்
 Picture “கி” words- கிணறு-kinaRRu(well)
- கிண்ணம்-kiNNam(bowl)
- கிராமம்-kiraamam(village)
- கிளி-kiLLi(parrot)
- கிளிஞ்சல்-kiLLnjal(sea shells)
 “கீ”சொற்கள்- கீதம்
- கீதை
- கீர்த்தனை
- கீரை
- கீழே
 “கீ” words- கீதம்-keetham(song)
- கீதை-keethai(bhagavath geetha)
- கீர்த்தனை-keerththanai(hymns)
- கீரை-keerai(herbs)
- கீழே-keezlay(sea shells)
  கி சொற்கள்  கீ சொற்கள் “கு”சொற்கள்- குட்டை
- குடம்
- குடி
- குடை
- குதிரை
 “கு”words- குட்டை-kuttai(pond)
- குடம்-kudam(pot)
- குடி-kudi(drink)
- குடை-kudai(umbrella)
- குதிரை-kuthirai(horse)
 “கூ”சொற்கள்- கூட்டம்
- கூட்டல்
- கூடாரம்
- கூடு
- கூர்மை
 “கூ”words- கூட்டம்-koottam(crowd)
- கூட்டல்-koottal(plus)
- கூடாரம்-koodaaram(tent)
- கூடு-koodu(nest)
- கூர்மை-koormai(sharp)
  கு சொற்கள் “கெ”சொற்கள்- கெச்சை
- கெடு
- கெண்டி
- கெண்டை
- கெம்பு
 “கெ”words- கெச்சை-kehchchai(anklet)
- கெடு-kehdu(deadline)
- கெண்டி-kehNndi(kettle)
- கெண்டை-kehNndai(carp fish)
- கெம்பு-kehmbu(ruby)
 “கே” சொற்கள்- கேசம்
- கேடயம்
- கேணி
- கேள்
- கேள்வி
 “கே” words- கேசம்-kehchchai(anklet)
- கேடயம்-kehdu(deadline)
- கேணி-kehNndi(kettle)
- கேள்-kehNndai(carp fish)
- கேள்வி-kehmbu(ruby)
  கெ சொற்கள்  கே சொற்கள் “கை” சொற்கள்- கை
- கைக்குட்டை
- கையுறை
- கையெழுத்து
- கைவினை
 “கை” words- கை-kai(hand)
- கைக்குட்டை-kaikuttai(handkercheif)
- கையுறை-kaiyuRRie(glove)
- கையெழுத்து-kaiyezhluththu(hand writing)
- கைவினை-kaivinai(hand craft)
  கை சொற்கள் “கொ” சொற்கள்- கொக்கு
- கொசு
- கொடு
- கொட்டு
- கொடி
 “கொ” words- கொக்கு-kohkku(crane)
- கொசு-kohsu(mosquito)
- கொடு-kohdu(give)
- கொட்டு-kohttu(pour)
- கொடி-kohdi(flag)
 “கோ” சொற்கள்- கோ
- கோலம்
- கோடரி
- கோடு
- கோடை
 “கோ” words- கோ-kohh(king)
- கோலம்-kohhlam(rice pattern)
- கோடரி-kohhdari(axe)
- கோடு-kohhdu(line)
- கோடை-kohhdai(summer)
  கொ சொற்கள்  கோ சொற்கள் “கெள” சொற்கள்- கெளசிகம்
- கெளதாரி
- கெளரி
- கெளவியம்
- கெளளி
 “கெள” words- கெளசிகம்-kowsigam(owl)
- கெளதாரி-kowthaari(partridge)
- கெளரி-gowri(Goddess)
- கெளவியம்-kowviyam(products of cow)
- கெளளி-kowLil(lizard)
  கெள சொற்கள் 
- 
சித்திரச் சொற்கள் என்றால் என்ன?ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை வருகிறது ஈடுபாட்டுடன் தமிழில் மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல் படிக்க விரும்புகிறது  படித்துப் பழகு What is sight words in Tamil?Seeing some simple words again and again will imprint the word as a picture in a child’s memory. These words can be two letter are three letter words. Even some simple words that one uses every day can also be become part of a picture memory in the child’s brain. This helps them recognize the words easily and start reading the sentences. This gives them confidence in their language skills, So they try to read on their own. கற்கப் போகும் சொற்கள்- அது
- என்ன
- அங்கே
- எங்கே
- பூ
- தீ
- பூனை
- நாய்
  தமிழ் சித்திர சொற்கள் Words to learn- அது(athu)-that
- என்ன(ehnna)-what
- அங்கே (anggay)-there
- எங்கே(enggay)-where
- பூ(poo)-flower
- தீ(thee)-fire
- பூனை(poonai)-cat
- நாய்(naaiy_dog
 வாசிக்கலாம் வாங்கமேலே சொன்ன சொற்களைக் கொண்டு எளிதான வாக்கியங்கள் அமைத்து வாசிக்க முடியும். மிக எளிமையான நூல் படிப்பதற்கு வசதியாக தயாரிக்கப் பட்டுள்ளது. படித்துப் பழகு புத்தகத்தை இங்கு தரமிறக்கிக் கொள்ளலாம் Let us readThe above said words are used to create a simple sentences booklet in pdf for learning purpose. YOU can download the odfeBook read and practice Tamil sight words. 
- 
“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்2தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது. 
 ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளனஇவை “டு” என்ற ஒலியில் முடியும் ஒத்திவைச் சொற்களின் இரண்டாம் பிரிவு  ஒத்திசை சொற்கள் டு 2 rhyming words that end with “டு” soundsTamil language has lot of rhyming words. Studying the words will help with reviewing the letter and their sound. One can Identify the sound and the associated letters easily.This helps one to read the words easily. When reading and recognizing the letters and their sound comes easily reading becomes a fun play. Here the two letter rhyming words that end with “டு” sounds are given below These words are the second set of rhyming words that end s with sound and syllable “டு”  ஒத்திசை சொற்கள் டு 2 சொற்கள்- ஈடு
- எடு
- கூடு
- கொடு
- தடு
- தேடு
- நாடு
- படு
- போடு
- மடு
- மேடு
- வடு
 The words
- 
“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது. 
 ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன.  இரெழுத்து ஒத்திசைபு சொற்கள் rhyming words that end with “டு” soundsTamil language has lot of rhyming words. Studying the words will help with reviewing the letter and their sound. One can Identify the sound and the associated letters easily.This helps one to read the words easily. When reading and recognizing the letters and their sound comes easily reading becomes a fun play. Here the two letter rhyming words that end with “டு” sounds are given below சொற்கள்- ஆடு(விலங்கு)
- ஆடு( நடனம்)
- ஏடு( பனையோலை சுவடு)
- ஓடு( கூரையில் இடும் களிமண் கிளிஞ்சல்)
- ஓடு(ஓடுதல்)
- காடு
- நாடு(தேசம்)
- சூடு
- மாடு
- பாடு
- வாடு
- வீடு
 தொடக்க நிலை முருகன் செல்வி கண்ணன் அகிலா The words- ஆடு -aadu(goat )
- ஆடு -aadu( dance)
- ஏடு aydu( Book made out of palm leaves)
- ஓடு- ohhdu( clay shingles)
- ஓடு ohhdu(run)
- காடு kaadu(Jungle)
- நாடு Naadu(Country)
- சூடு soodu(hot)
- மாடு maadu(bull)
- பாடு paadu(sing)
- வாடு vaadu( whither)
- வீடு veedu( house
 





















You must be logged in to post a comment.