உயிர் எழுத்துக்களின் பதினோராவது எழுத்து “ஓ” பதினெட்டு மெய் ஓழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓ”வின் ஓலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.
The eleventh Tamil vowel “ஓ” (ohh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓ” (ohh) and have a longer sound duration of two seconds.

எப்படி மாறுகின்றன?
How do they change?
புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் இரட்டைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.
The consonants will have the symbol called double horn preceding them. The supporting will come after the consonants. It applies to all the consonants.

”ஓ”(ohh) is pronounced as ohh like in the word “ohh” Note that the words may be similar but one need to lengthen the sound of the letter to two seconds.
க்+ஓ= கோ   ik+ohh=kohh  as in coat
ங்+ஓ= ஙோ ing+ohh=ngohh
ச்+ஓ= சோ  ich+ohh=chohh  chohh as in choke
ஞ்+ஓ= ஞோ   inj+ohh=njohh
ட்+ஓ= டோ   it+ohh=tohh  tohh as in tone
ண்+ஓ= ணோ  iNn+ohh=Nnohh Nnohh as is no
த்+ஓ= தோ   ith+ohh=thigh
ந்+ஓ= நோ inth+ohh=Nohh Nohh as in note
ப்+ஓ= போ  ip+ohh= pohh  pohh as in pope
ம்+ஓ= மோ   im+ohh=mohh mohh as in mobile
ய்+ஓ= யோ   iy+ohh=yohh
ர்+ஓ= ரோ ir+ohh=rohh  rohh as in rope
ல்+ஓ= லோ  il+ohh=lohh  lohh as in load
வ்+ஓ= வோ  iv+ohh=vohh  vohh as in vocab
ழ்+ஓ= ழோ  izhl+ohh=
ள்+ஓ= ளோ  ILl+ohh=Illohh
ற்+ஓ= றோ  irr+ohh= irrohh
ன்+ஓ= னோ in+ohh =nohh nohh as in noble












You must be logged in to post a comment.