உயிர் எழுத்துக்களின் பன்னிரெண்டாவது எழுத்து “ஓள” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓள”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.
The  twelfth vowel “ஓள” (ow) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓள” (ow) and have a longer sound duration of two seconds.

எப்படி மாறுகின்றன?
How do they change?
புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் ஒற்றை கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து ள வடிவமுள்ள ஒலியை நீட்டும் குறியீடு வரும்.. இந்தக் குறியீடு ள என்ற உயிர்மெய் எழுத்திலிருந்து வேறு பட்டது. இந்தக் குறிக்கு என்று தனியாக ஒலிவடிவம் ஏதும் இல்லை. ஒலி நீண்டு ஒலிக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இந்தஒளகார வடிவ மாற்ற விதி எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.
The consonants will have the symbol called single horn preceding them. The symbol with the shape of ள will come after the consonants to indicate the elongated sound of the letter. This shape is different form the letter ள. This does not have a sound. It is nearly a shape that shows the letter has a longer sound duration.This rule applies to all the consonants.
”ஓள”(ow) is pronounced as ow like in the word “owl”
க்+ஓள= கெள   ik+ow=kow  as in cow
ங்+ஓள= ஙெள ing+ow=ngow
ச்+ஓள= செள  ich+ow=chow  chow as in chow
ஞ்+ஓள= ஞெள   inj+ow=njow
ட்+ஓள= டெள   it+ow=tow  tow as in town
ண்+ஓள= ணெள  iNn+ow=Nnow Nnow as is now
த்+ஓள= தெள   ith+ow=thigh
ந்+ஓள= நெள inth+ow=Now Now as in now
ப்+ஓள= பெள  ip+ow= pow  pow as in pow
ம்+ஓள= மெள   im+ow=mow mow as in mow
ய்+ஓள= யெள   iy+ow=yow
ர்+ஓள= ரெள ir+ow=row  row
ல்+ஓள= லெள il+ow=low  low as in loud
வ்+ஓள= வெள  iv+ow=vow  vow as in vow
ழ்+ஓள= ழெள  izhl+ow=
ள்+ஓள= ளெள ILl+ow=Illow
ற்+ஓள= றெள  irr+ow= irrow
ன்+ஓள= னெள in+ow =now now as in now













You must be logged in to post a comment.