Category: தொடக்க நிலை
-
சொல்- அறிமுகம் . Introduction to Tamil words
ஒரு சொல் என்பது தமிழில் பல பிரிவுகளில் அடங்கும், முதலில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை இலக்கிய வகைச் சொற்கள் இரண்டாவது இலக்கண வகைச் சொற்கள். இலக்கிய வகைச் சொற்களை இயற்சொல், திசை சொல், வடசொல் எனப் பிரிக்கலாம், இந்த வகைச் சொற்களைத் தமிழ் இடைநிலையில் விளக்கமாகப் பார்க்கலாம். இது தொடக்க நிலை என்பதால் தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது தமிழ் கற்றலுக்கு மிகவும் அடிப்படையாகும். அதனால் இங்கு இலக்கண வகைச் சொற்கள்…
-
திணைகள்- ஊடாடும் பட அகராதி
திணைகள்- பட அகராதி: தமிழில் உள்ள திணைகளைப் பற்றிய விளக்கங்கள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் ஒரு பட அகரமுதலி திணைகளை மனதில் பதிய உதவி செய்யும். ஒருவர் பெயர்ச்சொல்லை சரியாக இலக்கணப்படி தமிழில் எழுத முடியும். ஏன் என்றால் ஒவ்வொரு திணைக்கும் ஏற்றபடி இலக்கண விதிகள் மாறும். அதனால் இந்தப் பட அகரமுதலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பட அகரமுதலிக்கான விளக்கமும் கீழே ஒரு சின்ன விளையாட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. Tamil noun classes – an interactive picture dictionary…