Category: மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்

Review and read Tamil words

  • இரு எழுத்துச் சொற்கள்

    மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆ,உ,ஊ,எ,ஏ”
    wu

    woo

    eh

    ay

    aa

    Two letter words

    The vowels for review are ஆ,உ,ஊ,எ,ஏ

    மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ண்”

    INN

    The consonant letter for review “ண்”

    தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும். மெய்யெழுத்து “ண்” சொல்லின் இறுதியில் வரும்.
    இந்த மெய் எழுத்து சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.

    அந்தச் சொற்களைப் பார்ப்போம்.

    • ஆண் (male)
    • உண் (to eat)
    • ஊண்(food)
    • எண் (number)
    • ஏண்(strength)

    Tamil vowels come only at the beginning. They don’t come in the middle and at the end of the word. Likewise consonants mostly come in the middle of the word. Only certain consonants come at the end of the word. We will review one of these such consonants. The letter “ண்” This has a hard sound. This letter interacts with certain vowels to make two letter words.

    • ஆண்-aaInn (male)
    • உண் -wuINn(to eat)
    • ஊண் -oohINn(food)
    • எண்-ehINn (number)
    • ஏண் -ayINn(strength)

    ண் வார்த்தைகள்

  • தமிழ் எழுத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டாலே நம்மால் சில வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். இவை ஓர் எழுத்துச் சொற்கள் என்று அழைக்கப்படும். இதில் பெயர் சொற்கள் , வினைச் சொற்கள் ஆகியவை அடங்கும்.அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


    If we know the Tamil Letters thoroughly we know some of the words. These letters are called one letter words. They can be nouns or verbs.

error: Copyrights: Content is protected !!