பாரதியார் இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்தமிழகத்தில் வாழ்ந்த ஒர் எழுச்சி மிகு மகா கவி ஆவார். அவருடைய பிரபலமான பாடல்களில் முக்கியமானவை சில குழந்தைப் பாடல்கள்.அதில் ஒன்று தான் “ஓடி விளையாடி பாப்பா. அந்தப் பாடலைக் கொண்டு தமிழைக் கற்கலாம். அந்தப் பாடலை இங்குப் பார்த்தும், கேட்டும் முதலில் மகிழுங்கள்.பாடலை மனதிற்குள் பதிய வைத்துக் கொள்ளூங்கள்.
Sing and learn
Bharathiyar is well-known poet in Tamil Nadu during India’s freedom struggle. He is a poet, writer and a publisher. Some of his popular poems are written for children. Odi villayaadu paappa is one among them. Please watch the video to see how the song is sung. Watching the video helps the students get to listen to the song. They also try to understand the meaning behind the song. We will learn Tamil using his poem next.
என் குடும்பம்
இந்த பாடத்தில் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு குழந்தைகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், அவர்கள் இந்தப் பாடத்திலேயே கையெழுத்துப் பயிற்சியும் செய்ய வசதி உள்ளது.
In this lesson the nouns of the family members are introduced as sight words. There is a place to practice hand writing too
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar? -who is this?
பார் பார் அம்மா பார் paar paar amma paar – look at mom
யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar? -who is this?</
பார் பார் அப்பா paar paar appa paar -look at dad
யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?-who is this?</
பார் பார் அக்கா பார் paar paar akka paar -look at eldest sister
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
பார் பார் அண்ணன் பார் paar paar annnann paar -look at eledest brother
யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?-who is this?
பார் பார் தங்கை பார் paar paar thangai paar -look at younger sister
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
பார் பார் தம்பி பார் paar paar thambi paar – look at younger brother
யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?
யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?-who is this?
பார்பார் மாமா பார் paar paar maamaa paar -look at uncle
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
பார் பார் அத்தை பார் paar paar athai paar – look at aunt
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
பார் பார் சித்தப்பா பார் paar paar chithappa paar – look at dad’s younger brother
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
பார் பார் சித்தி பார் paar paar chithi paar – look at mom’s younger sister
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
பார் பார் பாட்டி பார் paar paar paatti paar – look at grandma
யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar? -who is this?
பார் பார் தாத்தா பார் paar paar thaathaa paar – look at grandpa
சித்திரச் சொற்கள்-2
ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை வருகிறது ஈடுபாட்டுடன் தமிழில் மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல் படிக்க விரும்புகிறது. இது அடுத்தபடியாக வரும் சொற்களின் தொகுப்பாகும்.
தமிழ் சித்திரச் சொற்கள்
What is sight words in Tamil?
Seeing some simple words again and again will imprint the word as a picture in a child’s memory. These words can be two letter are three letter words. Even some simple words that one uses every day can also be become part of a picture memory in the child’s brain. This helps them recognize the words easily and start reading the sentences. This gives them confidence in their language skills, So they try to read on their own.
கற்கப் போகும் சொற்கள்
இது
என்
ஒரு
நீ
யார்
வீடு
மேலும் சில சொற்கள்
அணில்
எறும்பு
சிலந்தி
பறவை
மீன்
தேனீ
சித்திரச் சொற்கள் 2
Words to learn:
இது(ithu)- This
என்(en)-my
ஒரு(oru)- a, an
நீ(nee)-you
யார்(yaar)-who
வீடு(veedu)-house
More words
அணில்(aNNil)-squirrel
எறும்பு(ehrrumbu)-ant
சிலந்தி(silanthi)-spider
பறவை(parravai)-bird
மீன்(meen)-fish
தேனீ(thaynee)-bee
வாசிக்கலாம் வாங்க
மேலே சொன்ன சொற்களைக் கொண்டு எளிதான வாக்கியங்கள் அமைத்து வாசிக்க முடியும். மிக எளிமையான நூல் படிப்பதற்கு வசதியாக தயாரிக்கப் பட்டுள்ளது. இங்கே அதைத் தரமிறக்கிக் கொள்ளலாம்.
தமிழ் சித்திரச் சொற்கள்-2.1தமிழ் சித்திரச் சொற்கள்2.2.1தமிழ் சித்திரச் சொற்கள் 2.2
தமிழ் சித்திரச் சொற்களின் இரண்டாம் தொகுப்பு. the se cond set of Tamil sight words
Let us read
The above said words are used to create a simple sentences booklet in pdf for learning purpose. You can download them here.
தனிமையில் வாடும் ஆடு ஒன்றுக்குக் கிடைத்த அன்பான நட்பைப் பற்றிப் படித்து மகிழுங்கள்
Book Cover
Enjoy reading the book about a lonely goat and how found a loving friendship.
சித்திரச் சொற்கள் என்றால் என்ன?
ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை வருகிறது ஈடுபாட்டுடன் தமிழில் மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல் படிக்க விரும்புகிறது
படித்துப் பழகு
What is sight words in Tamil?
Seeing some simple words again and again will imprint the word as a picture in a child’s memory. These words can be two letter are three letter words. Even some simple words that one uses every day can also be become part of a picture memory in the child’s brain. This helps them recognize the words easily and start reading the sentences. This gives them confidence in their language skills, So they try to read on their own.
கற்கப் போகும் சொற்கள்
அது
என்ன
அங்கே
எங்கே
பூ
தீ
பூனை
நாய்
தமிழ் சித்திர சொற்கள்
Words to learn
அது(athu)-that
என்ன(ehnna)-what
அங்கே (anggay)-there
எங்கே(enggay)-where
பூ(poo)-flower
தீ(thee)-fire
பூனை(poonai)-cat
நாய்(naaiy_dog
வாசிக்கலாம் வாங்க
மேலே சொன்ன சொற்களைக் கொண்டு எளிதான வாக்கியங்கள் அமைத்து வாசிக்க முடியும். மிக எளிமையான நூல் படிப்பதற்கு வசதியாக தயாரிக்கப் பட்டுள்ளது.
தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.
ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன
இவை “டு” என்ற ஒலியில் முடியும் ஒத்திவைச் சொற்களின் இரண்டாம் பிரிவு
ஒத்திசை சொற்கள் டு 2
rhyming words that end with “டு” sounds
Tamil language has lot of rhyming words. Studying the words will help with reviewing the letter and their sound. One can Identify the sound and the associated letters easily.This helps one to read the words easily. When reading and recognizing the letters and their sound comes easily reading becomes a fun play. Here the two letter rhyming words that end with “டு” sounds are given below
These words are the second set of rhyming words that end s with sound and syllable “டு”
ஒத்திசை சொற்கள் டு 2
சொற்கள்
ஈடு
எடு
கூடு
கொடு
தடு
தேடு
நாடு
படு
போடு
மடு
மேடு
வடு
The words
ஈடுவடுமேடுமடுபோடுபடுநாடுதேடுதடுகொடுகூடுஎடு
ஈடு(eedu)- Compensation
எடு(ehdu)-Take
கூடு(koodu)=Nest
கொடு(kohdu)_Give
தடு(thadu)-Forbid
தேடு(thaydu)-Search
நாடு(naadu)-Approch
படு(padu)-Sleep
போடு (pohhdu)-Drop
மடு(madu)-Shoal
மேடு(maydu)-Elevation
வடு (vadu)-Scar
“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்
தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.
ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன
.
இரெழுத்து ஒத்திசைபு சொற்கள்
rhyming words that end with “டு” sounds
Tamil language has lot of rhyming words. Studying the words will help with reviewing the letter and their sound. One can Identify the sound and the associated letters easily.This helps one to read the words easily. When reading and recognizing the letters and their sound comes easily reading becomes a fun play. Here the two letter rhyming words that end with “டு” sounds are given below
You must be logged in to post a comment.