Category: Vowels

  • அம்மா

    அம்மாவினால் கற்போம்

    தமிழில் அம்மா என்ற பொருளில் ஐந்து சொற்கள் இருக்கின்றன. அன்னையர் தினமான இன்று அந்த ஐந்து சொற்களையும் அதில் உள்ள எழுத்துக்களையும் தெரிந்து கொள்வோம்.
    மறு பார்வையிடப் போகும் உயிர் எழுத்துக்கள் அ, ஆ ஐ
    மறுபார்வையிடப் போகும் மெய் எழுத்துக்கள் த்,ம்,ய், ள்,ன்

    என்று உருவாகும் மா.தா, னை ஆகிய உயிர் எழுத்துக்களையும் இங்கு மறுபார்வை செய்யலாம்.

    அம்மா
    அ,ஆ ஆகிய உயிர் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வருகின்றன. ஐ இங்கு “னை” உயிர்மெய் எழுத்தை உருவாக்க உதவுகிறது.

    1. ம்+ஆ= மா
    2. த்+ஆ=தா
    3. ன்+ஐ=னை

    uyirmeiy

    இந்த எழுத்துக்கள் கூடி உருவாக்கும் சொற்கள் ஐந்து. அவை
    ammaWordList

    1. அம்மா
    2. அன்னை
    3. ஆத்தாள்
    4. தாய்
    5. மாதா

    -----

    amma

    uyirmeiy

    Let us learn through amma

    There are five words in Tamil that means mother. Let us learn those words and review the letters on mother’s day.
    Vowels for review are அ, ஆ ஐ
    consonants for review are த்,ம்,ய், ள்,ன்

    There will be review on Tamil uyirmeiy letters that are மா.தா, னை.
    அம்மாEnglish

    The vowels அ, ஆ come in the beginning of the words. The vowel ஐ is to create the letter னை
    uyirmeiy

    These letters make the following words

    1. அம்மா (amma)
    2. அன்னை (annai)
    3. ஆத்தாள் (aaththaaLL)
    4. தாய்(Thaai)
    5. மாதா(Maathaa)

    ammaWordList

  • மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “அ,ஆ இ. ஈ,உ,ஊ,எ,ஏ”

    The vowels for review are “அ,ஆ இ. ஈ,உ,ஊ,எ,ஏ”

    a

    wu

    woo

    ow

    eh

    ee

    ea

    ay

    aa

    மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ன்”

    The consonant letter for review “ன்”

    innSmall

    தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும்.
    இந்த மெய் எழுத்து “ன்” சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.

    அந்தச் சொற்களைப் பார்ப்போம்.

    • அன்(closeness or iron clamp)
    • ஆன்(to control)
    • இன் agreeable
    • ஈன் to give birth or to yield
    • உன் your
    • ஊன் flesh or muscle
    • என் my
    • ஏன் why

    Tamil vowels come only at the beginning. They don’t come in the middle or at the end of the word. Likewise consonants mostly come in the middle of the word. Only certain consonants come at the end of the word. We will review one of these such consonants. The letter “ன்” This letter joins with certain vowels to make two letter words. They are

    • அன்(closeness or iron clamp)
    • ஆன்(to control)
    • இன் agreeable
    • ஈன் to give birth or to yield
    • உன் your
    • ஊன் flesh or muscle
    • என் my
    • ஏன் why

    ன் வார்த்தைகள்

    அன்
    ஆன்
    இன்
    ஈன் ஆகியச் சொற்கள் செய்யுளில் மட்டுமே உபயோகப்படுத்தப் படுகிறது.

    அன்
    ஆன்
    இன்
    ஈன் are only used in classical poems called cheyyuLL

  • இரு எழுத்துச் சொற்கள்

    மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆ,உ,ஊ,எ,ஏ”
    wu

    woo

    eh

    ay

    aa

    Two letter words

    The vowels for review are ஆ,உ,ஊ,எ,ஏ

    மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ண்”

    INN

    The consonant letter for review “ண்”

    தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும். மெய்யெழுத்து “ண்” சொல்லின் இறுதியில் வரும்.
    இந்த மெய் எழுத்து சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.

    அந்தச் சொற்களைப் பார்ப்போம்.

    • ஆண் (male)
    • உண் (to eat)
    • ஊண்(food)
    • எண் (number)
    • ஏண்(strength)

    Tamil vowels come only at the beginning. They don’t come in the middle and at the end of the word. Likewise consonants mostly come in the middle of the word. Only certain consonants come at the end of the word. We will review one of these such consonants. The letter “ண்” This has a hard sound. This letter interacts with certain vowels to make two letter words.

    • ஆண்-aaInn (male)
    • உண் -wuINn(to eat)
    • ஊண் -oohINn(food)
    • எண்-ehINn (number)
    • ஏண் -ayINn(strength)

    ண் வார்த்தைகள்

  • தமிழ் எழுத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டாலே நம்மால் சில வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். இவை ஓர் எழுத்துச் சொற்கள் என்று அழைக்கப்படும். இதில் பெயர் சொற்கள் , வினைச் சொற்கள் ஆகியவை அடங்கும்.அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


    If we know the Tamil Letters thoroughly we know some of the words. These letters are called one letter words. They can be nouns or verbs.

  • உயிர் எழுத்துக்களின் பதினோராவது எழுத்து “ஓ” பதினெட்டு மெய் ஓழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓ”வின் ஓலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.

    The eleventh Tamil vowel “ஓ” (ohh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓ” (ohh) and have a longer sound duration of two seconds.
    ஓகார உயிர்மெய்

    எப்படி மாறுகின்றன?

    How do they change?

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் இரட்டைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

    The consonants will have the symbol called double horn preceding them. The supporting will come after the consonants. It applies to all the consonants.
    இரட்டைக் கொம்பும் துணைக்காலும்

    ”ஓ”(ohh) is pronounced as ohh like in the word “ohh” Note that the words may be similar but one need to lengthen the sound of the letter to two seconds.

    க்+ஓ= கோ ik+ohh=kohh as in coat
    ங்+ஓ= ஙோ ing+ohh=ngohh
    ச்+ஓ= சோ ich+ohh=chohh chohh as in choke
    ஞ்+ஓ= ஞோ inj+ohh=njohh
    ட்+ஓ= டோ it+ohh=tohh tohh as in tone
    ண்+ஓ= ணோ iNn+ohh=Nnohh Nnohh as is no
    த்+ஓ= தோ ith+ohh=thigh
    ந்+ஓ= நோ inth+ohh=Nohh Nohh as in note
    ப்+ஓ= போ ip+ohh= pohh pohh as in pope
    ம்+ஓ= மோ im+ohh=mohh mohh as in mobile
    ய்+ஓ= யோ iy+ohh=yohh
    ர்+ஓ= ரோ ir+ohh=rohh rohh as in rope
    ல்+ஓ= லோ il+ohh=lohh lohh as in load
    வ்+ஓ= வோ iv+ohh=vohh vohh as in vocab
    ழ்+ஓ= ழோ izhl+ohh=
    ள்+ஓ= ளோ ILl+ohh=Illohh
    ற்+ஓ= றோ irr+ohh= irrohh
    ன்+ஓ= னோ in+ohh =nohh nohh as in noble

  • உயிர் எழுத்துக்களின் ஒன்பதாவது எழுத்து “ஐ” பதினெட்டு மெய் ஐழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஐழுத்துக்களை உருவாக்குகிறது. “ஐ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் ஐழுத்துக்கள் இரண்டு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.

    The eighth Tamil vowel “ஐ” (ie) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஐ” (ie) and have a longer sound duration of two seconds.

    எப்படி மாறுகிறது?

    How do they change?

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் சங்கிலிக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும் இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.
    உயிர்மெய்9

    The consonants will have the symbol called chain horn preceding them indicating longer sound duration. It applies to all the consonants.
    ஐகார சங்கிலிக் கொம்பு
    ”ஐ”(ie) is prounced as ie like in the word hie

    க்+ஐ= கை ik+ie=kie as in kite
    ங்+ஐ= ஙை ing+ie=ngie
    ச்+ஐ= சை ich+ie=chie chie as in china
    ஞ்+ஐ= ஞை inj+ie=njie
    ட்+ஐ= டை it+ie=tie tie as in tie
    ண்+ஐ= ணை iNn+ie=Nnie Nnie as night
    த்+ஐ= தை ith+ie=thigh
    ந்+ஐ= நை inth+ie=Nie Nie as in knight
    ப்+ஐ= பை ip+ie= pie pie as in pie
    ம்+ஐ= மை im+ie=mie mie as in my
    ய்+ஐ= யை iy+ie=yie
    ர்+ஐ= ரை ir+ie=rie rie as in right
    ல்+ஐ= லை il+ie=lie lie as in light
    வ்+ஐ= வை iv+ie=vie vie as in why
    ழ்+ஐ= ழை izhl+ie=
    ள்+ஐ= ளை ILl+ie=Illie
    ற்+ஐ= றை irr+ie= irrie
    ன்+ஐ= னை in+ie =nie nie as in nice

  • உயிர் ஏழுத்துக்களின் எட்டாவது எழுத்து “ஏ” பதினெட்டு மெய் ஏழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஏ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் ஏழுத்துக்கள் இரண்டு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக  மாறுகின்றன.

    The eighth Tamil vowel “ஏ” (ay) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஏ” (ay) and have a longer sound duration of two seconds.உயிர்மெய்8

    எப்படி மாறுகிறது?

    How do they change?

    புள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் இரட்டைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும் இது எல்லா மெய் ஏழுத்துக்களுக்கும் பொருந்தும்.

    The consonants will have the symbol called double horn preceding them indicating longer sound duration. It applies to all the cosonants.Print

    ”ஏ”(ay) is prounced as ay like in the word hay

    க்+ஏ=கே ik+ay=kay as in cape
    ங்+ஏ= ஙே ing+ay=ngay
    ச்+ஏ=சே ich+ay=chay chay as in chase
    ஞ்+ஏ= ஞே inj+ay=njay
    ட்+ஏ= டே it+ay=tay tay as in taste
    ண்+ஏ= ணே iNn+ay=Nnay Nnay as in
    த்+ஏ= தே ith+ay=thay
    ந்+ஏ= நே inth+ay=Nay Nay as in nape
    ப்+ஏ= பே ip+ay= pay pay as in pay
    ம்+ஏ= மே im+ay=may may as in maybe
    ய்+ஏ= யே iy+ay=yay as in yay
    ர்+ஏ= ரே ir+ay=ray ray as in ray
    ல்+ஏ= லே il+ay=lay lay as in late
    வ்+ஏ= வே iv+ay=vay vay as in weigh
    ழ்+ஏ= ழே izhl+ay=
    ள்+ஏ= ளே ILl+ay=Illay
    ற்+ஏ= றே irr+ay= irray
    ன்+ஏ= னே in+ay =nay nay as in name

error: Copyrights: Content is protected !!