வட மொழி எழுத்துக்கள்

வடமொழி எழுத்துக்கள்

தமிழ் மொழி இன்றும் பயனில் இருப்பதற்கு ஒரு காரணம் பிற மொழிச் சொற்களை ஒலி பிறழாமல் உச்சரிக்க முடிவது தான். அதைத் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு என்றும் கூறலாம். மனிதனால் உருவாக்கப்படும் எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியில் வரிவடிவம் இருப்பதனால் மற்ற மொழியில் இருந்து தனக்குத் தேவையானதை எடுத்துத் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிறது தமிழ் மொழி
அப்படிச் சம்ஸ்கிருத மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு எழுத்துக்கள் இங்கே கொடுக்கபப்ட்டுள்ளன. இவை கிரந்த எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படும். இவை தமிழ் மெய் எழுத்துக்களைப் போல் உயிரெழுத்துக்களோடு கூடி ஒலியின் உச்சரிப்பிற்கு ஏற்றபடி வரிவடிவம் எடுத்துக் கொள்கின்றன.

வடமொழி எழுத்துக்கள்

Sanskrit Letters

One can pronounce other language words properly in Tamil. That is one reason why Tamil is being used worldwide even Today. It is a special characteristics of Tamil language. Tamil has letters to represent any sound one can make so it takes what it needs from other languages to make it grow and sustain itself.
There are six such Sanskrit letters that are used in Tamil language for a very long time. Like Tamil consonants they interact with vowels to create the letter shape according to their sounds.

error: Copyrights: Content is protected !!