Year: 2015

  • இடைச்சொல்-Particles

    இடைச்சொல் தொடக்க நிலைப் பாடத்தில் நாம் இடைநிலைச் சொற்களைப் பார்க்கப் போகிறோம். இவை தனியாக நின்று பொருள் தராது. அவை பெயர்ச்சொல்லின் இறுதியில் சேர்ந்து பொருள் தரும் ஒரு இடைநிலைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால் தமிழ்ல் பொருள் தரும் சொற்றொடர்களை அமைக்க முடியும். இந்த இடைநிலைகளைக் கொண்டு தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களை வினைச்சொல்லாகவும் மாற்றலாம். தொடக்க நிலையில் இடைநிலை சொற்களை   இரு வகையாகப் பிரிக்கலாம். காலம் காட்டும் ஈறுகள் இடம் காட்டும் இடைநிலைகள்,   ஏற்கனவே காலம் காட்டும்…

  • Elementary Assignments

    These are the list of assignments the students need to finish  before getting their certificate. [namaste-assignments lesson_id=”767″] [namaste-assignments lesson_id=”768″] [namaste-assignments lesson_id=”2946″] [namaste-assignments lesson_id=”2946″] [namaste-assignments lesson_id=”2942″] [namaste-assignments lesson_id=”2939″]

  • Registration is now open

    தமிழ் அநிதம் தமிழ்க் கல்வி நிலையம Registration is now open for The beta testing is starting on July 24th 2015. The first ever Online Tamil Learning Institute. Hurry and register. It is a very sweet opportunity to learn Tamil as a second language. The Tamilunltd Tamil learning institute has been providing sources for primary Tamil education…

  • second person singular verb ending and tense

    முன்னிலை ஒருமை விகுதிகளும் கால இடைநிலைகளும் முன்னிலை பெயர்சொற்களாகிய நீ,உன் ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை முன்னிலை ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒரு பெயர்ச்சொல்லினால் முன்னிலை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று விகுதி இடைநிலைகள் ஒரு பொருட்பெயரின் எண்ணிக்கை, அதன் செயல்படும் காலத்தை உணர்த்த பயன்படுகின்றன. இங்கு முன்னிலை இடங்களுக்கான ஒருமை விகுதிகளையும்…

  • தன்மை ஒருமை காலம் காட்டும் இடைநிலைகள்

    தன்மை ஒருமை காலம் காட்டும் இடைநிலைகள் தன்மை பெயர்சொற்களாகிய நான், என், ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை தன்மை முன்னிலை ஆகிய இரு இடங்களையும் ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒரு பெயர்ச்சொல்லினால் தன்மை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று விகுதி இடைநிலைகள் ஒரு பொருட்பெயரின் எண்ணிக்கை, அதன் செயல்படும் காலத்தை உணர்த்த பயன்படுகின்றன.…

  • Tamil cases- வேற்றுமை உருபுகள்

    வேற்றுமை உருபுகள்   இடைசொற்கள் பெயர்ச் சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் இணைக்க இடைச் சொற்கள் பயன் படுத்தப்படுவதால் அவை தனியாக இயங்குவதில்லை. இவைத் தனியாக நின்றால் ஒரு பொருளையும் தராது. இடைச் சொற்களின் ஒருவகை வேற்றுமை உருபுகள் என்று அழைக்கப்படும். வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல் ஒரு சொற்றொடர் தொடரில் அமையும் போது ஒருப் பெயர்ச் சொல் சரியானப் பொருளைத் தருவதற்காகப் பயன் படுத்தப் படுகிண்றன, வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் கடைசியில் வந்து…

  • சொல்- அறிமுகம் . Introduction to Tamil words

    ஒரு சொல் என்பது தமிழில் பல பிரிவுகளில் அடங்கும், முதலில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை இலக்கிய வகைச் சொற்கள் இரண்டாவது இலக்கண வகைச் சொற்கள். இலக்கிய வகைச் சொற்களை இயற்சொல், திசை சொல், வடசொல் எனப் பிரிக்கலாம், இந்த வகைச் சொற்களைத் தமிழ் இடைநிலையில் விளக்கமாகப் பார்க்கலாம். இது தொடக்க நிலை என்பதால் தமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது தமிழ் கற்றலுக்கு மிகவும் அடிப்படையாகும். அதனால் இங்கு இலக்கண வகைச் சொற்கள்…

error: Copyrights: Content is protected !!