உயிர் எழுத்து கையெழுத்துப் பயிற்சி
Tamil Vowel Hand writing
தமிழை வாசிப்பது மட்டுமல்ல அதை எழுதியும் பழக வேண்டும்.
To retain Tamil one has to not only read but also learn to write Tamil letters.









“ர்” “ற்” என்ற இரண்டு எழுத்துகளுமே மெய் எழுத்துகள். இவற்றின் ஒலியும் ஒன்று போலவே ஒலிக்கும்.ஆனால் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது.
The two letters “ர்” “ற்” are consonants. They have similar sounds,yet their differences are very important
“ர்” என்ற மெய்யெழுத்து இடையினத்தைச் சேர்ந்தது இது அரை மாத்திரை அளவே ஒலிக்கும்,இதன் ஒலி மூக்கிற்கும் மார்பிற்கும் இடைப்பட்ட கழுத்திலிருந்து வெளி வரும். இந்த எழுத்து சொற்களின் இறுதியில் வரும் அது ஆ ஈ, ஊ, ஏ,ஓ என்ற உயிர் எழுத்துகளோடு சேர்ந்து இரு எழுத்துகளை உருவாக்கும். சொற்கள் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் பொருள் மாறுபடும்.

The consonant “ர்” has middle sound and has duration of half a second. The sound comes from the neck which is between the nose and the chest. This letter be a ending in a word. With vowel letters ஆ ஈ, ஊ, ஏ,ஓ they create two letter words. Each word may sound similar but have different meanings.

ல்,ள்,ழ் ஆகிய மூன்று மெய்யெழுத்துகளும் ஒலியில் ஒன்று இருப்பது போலத் தோன்றினாலும் அவை மூன்றும் வேவ்வேறு விதமாக ஒலிக்கும். “ல்” மெல்லிய ஒலியைக் கொண்டது.”ள்” எழுத்தின் ஒலி கடின உச்சரிப்பு உடையது. “ழ்” இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டு ஒலிக்கும்.

இநத மூன்று எழுத்துக்களுக்கும் இடையினத்தைச் சேர்ந்தவைல்,ழ்,ள் மூன்றும் சொல்லுக்கு நடுவிலும் இறுதியிலும் மட்டுமே வரும். அவை சொல்லின் முதலில் வராது.. இவற்றைத் தவறாகப் பயன் படுத்தினால் சொல்லின் பொருள் மாறும்.
These three consonants belong to medial consonants(idiyinam). The three ல்,ழ்,ள் consonants will only come at the ending of a word. They will not begin the word.If they are used wrongly the meaning of the word will change.
மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆஊ”
மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ழ்”

The vowels for review are “ஆஊ”
The consonant letter for review “ழ்”
தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும்.
இந்த மெய் எழுத்து “ழ்” சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.
அந்த சொற்களை பார்ப்போம்.

Tamil vowels come only at the beginning They don’t come in the middle or at the end of the word. Likewise consonants mostly come in the middle of the word. Only certain consonants come at the end of the word. We will review one of these such consonants. The letter “ழ்” This letter joins with certain vowels to make two letter words.
They are
மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “அ,ஆஉ. எ”
மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ள்”
The vowels for review are “அ,ஆஉ. எ”
The consonant letter for review “ள்”
தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும்.
இந்த மெய் எழுத்து “ள்” சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.
அந்த சொற்களை பார்ப்போம்.
Tamil vowels come only at the beginning They don’t come in the middle or at the end of the word. Likewise consonants mostly come in the middle of the word. Only certain consonants come at the end of the word. We will review one of these such consonants. The letter “ள்” This letter joins with certain vowels to make two letter words.
They are

மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “அ,ஆ இ. ஏ”
மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ல்”
The vowels for review are “அ,ஆ இ. ஏ”
The consonant letter for review “ல்”
தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும்.
இந்த மெய் எழுத்து “ல்” சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.
அந்த சொற்களை பார்ப்போம்.
Tamil vowels come only at the beginning They don’t come in the middle or at the end of the word. Likewise consonants mostly come in the middle of the word. Only certain consonants come at the end of the word. We will review one of these such consonants. The letter “ல்” This letter joins with certain vowels to make two letter words.
They are
You must be logged in to post a comment.