Blog

  • ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு”

    “டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்

    தமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.
    ஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன

    .

    இரெழுத்து ஒத்திசைபு சொற்கள்
    இரெழுத்து ஒத்திசைபு சொற்கள்

    rhyming words that end with “டு”  sounds

    Tamil language has lot of rhyming words. Studying the words will help with reviewing the letter and their sound. One can Identify the sound and the  associated letters easily.This helps one to read the  words easily.  When reading  and recognizing the letters and their  sound comes easily reading becomes  a fun play. Here the  two letter rhyming words that end with “டு”  sounds are given  below

     இரெழுத்து ஒத்திசை சொற்கள்."டு"

    சொற்கள்
    1. ஆடு(விலங்கு)
    2. ஆடு( நடனம்)
    3. ஏடு( பனையோலை சுவடு)
    4. ஓடு( கூரையில் இடும் களிமண்   கிளிஞ்சல்)
    5. ஓடு(ஓடுதல்)
    6. காடு
    7. நாடு(தேசம்)
    8. சூடு
    9. மாடு
    10. பாடு
    11. வாடு
    12. வீடு
    The words
    1. ஆடு -aadu(goat )
    2. ஆடு -aadu( dance)
    3. ஏடு aydu( Book made out of palm leaves)
    4. ஓடு- ohhdu( clay shingles)
    5. ஓடு ohhdu(run)
    6. காடு kaadu(Jungle)
    7. நாடு Naadu(Country)
    8. சூடு soodu(hot)
    9. மாடு maadu(bull)
    10. பாடு paadu(sing)
    11. வாடு vaadu( whither)
    12. வீடு veedu( house
  • வாக்கியம் அமை

    வாக்கியம் அமை

    ஒரு எழுத்து ஒரு சொல்

    நாம் இதுவரை தமிழ் எழுத்துகளையும் ஒரு சில இரெழுத்து சொற்களையும் பார்த்தோம். நாம் பார்த்த சொற்களத் தமிழ் எழுத்துகளை நம் மனதுள் பதிய வைக்கும் வகையில் இருந்தன. ஆனால் அவற்றில் பல சொற்கள் இன்று பழக்கத்தில் இல்லை. ஒருவர் மொழியை ஆர்வமாகக் கற்க வேண்டுமானால் அவருக்குத் தன் மொழித்திறன் மீது நம்பிக்கை வர வேண்டும் வாக்கியம் அமைக்கும் பழக்கம் இந்த நம்பிக்கையை மொழி கற்பவருக்குக் கொடுக்கிறது

    தமிழ் மொழியின் மொழி சிறப்பு ஒரு சில எழுத்துகள் பொருள் தரும் சொற்களாக மாறுகின்றன.இதனால் சில எளிமையான வாக்கியங்களை அமைக்க முடியும்.

    ஒரு எழுத்து ஒரு சொல்
    ஒரு எழுத்து ஒரு சொல்

    Make Sentence

    One Letter One word

    Till now we learnt the Tamil letters and reviewed some two letter words to reinforce the Tamil Letters. Some of the two letter words we learned are not used daily. For one to learn a language with enthusiasm one must believe in Language skills. Making sentences is one way to boost the skill

    Making a word with one letter is very unique to Tamil language.So one can learn to make simple sentences.

    ஒரு எழுத்து ஒரு சொல்
    ஒரு எழுத்து ஒரு சொல்
    ஒரு எழுத்து ஒரு சொல்
    ஒரு எழுத்து ஒரு சொல்
    ஒரு எழுத்து ஒரு சொல்
    ஒரு எழுத்து ஒரு சொல்
    வாக்கியங்கள்
    • நீ வா
    • நீவா வா
    • நீ போ
    • நீ போபோ
    • பூ தா நீ
    • பூ தா
    • பை தா
    • நீ பை தா
    • பை தை
    • நீ பை தை
    • கை வை
    Sentences
    • நீ வா (nee vaa) You come
    • நீவா வா(nee vaa vaa) You come come
    • நீ போ (nee poh) You go
    • நீ போபோ (nee poh poh )You go go
    • பூ தா (poo thaa) give flower)
    • நீ பூ தா (nee poo thaa) You give flower
    • பை தா ( pai thaa)(give bag)
    • நீ பை தா( nee pai thaa)
    • பை தை(pai thai) sew bag
    • நீ பை தை(nee pai thai) you sew the bag
    • கை வை(kai vai) put hand
  • உயிர் எழுத்து சொற்களின் காணோளி

    உயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள்

    Enjoy seeing and listening to the Tamil vowel words

  • சித்திர வார்த்தைகள் Sight words

    பட வார்த்தைகள்

    சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் . அதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். இந்த முறையை ஆங்கில மொழியில் கண்டு பிடித்தவர். Edward William Dolch. இவர் 1948 ஆம் ஆண்டு இதை  “Problems in Reading” என்ற தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய ஆங்கில சொற்களை ஒட்டி எழுதப்பட்ட சிலதமிழ் சொற்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    1. அங்கே
    2. அது
    3. அப்பா
    4. அம்மா
    5. அவர்
    6. அவள்
    7. அவன்
    8. ஆண்
    9. இங்கே
    10. இது
    11. இவர்
    12. இவள்
    13. இவன்
    14. உள்ளே
    15. உன்
    16. எங்கே
    17. எடு
    18. எது
    19. எலி
    20. எவர்
    21. எவள்
    22. எவன்
    23. என்
    24. என்ன
    25. ஏன்
    26. கீழே
    27. குதி
    28. கை
    29. கொடு
    30. சிறியது
    31. தை
    32. நட
    33. நாய்
    34. நான்
    35. நீ
    36. படி
    37. பாடு
    38. புலி
    39. பூனை
    40. பெண்
    41. பெரியது
    42. போ
    43. மேலே
    44. யார்
    45. யானை
    46. வா
    47. விடு
    48. வீடு
    49. வெளியே
    50. வை

      பட வார்த்தைகள்
      பட வார்த்தைகள்

    Sight words

    Sight words are frequent words that the children keep them in their memory thus starting to read sentences faster. This concept was introduced by Edward William Dolch in 1948 through his book “Problems in Reading”. These Tamil words are created on the basis of his list.

    1. அங்கே(angay)- there
    2. அது (athu)=that
    3. அப்பா(appaa)-father
    4. அம்மா(ammaa) – mother
    5. அவர் (avar)- he with respect
    6. அவள்(avaLL)-she
    7. அவன்(avan)- he
    8. ஆண் (aaNn)-male
    9. இங்கே(ingay) -here
    10. இது(ithu)-this
    11. இவர் (ivar)-he who is closer
    12. இவள்(ivaL)-she who is closer
    13. இவன் (ivan)-he  who is closer
    14. உள்ளே(wuLLay)-inside
    15. உன் (un)-you
    16. எங்கே (engay) -where
    17. எடு(edu)-take
    18. எது (ethu) -which
    19. எலி(eli)-rat
    20. எவர் (evar)-who
    21. எவள் (evaLL)who female form
    22. எவன்(evan) who male form
    23. என்(yen)-mine
    24. என்ன(enna)-what
    25. ஏன் (ayen)-why
    26. கீழே (keezhay)- down
    27. குதி (kuthi) -jump
    28. கை (kai)-hand
    29. கொடு (kodu)-give
    30. சிறியது(ciRiyathu)=small
    31. தை(thai)-sew
    32. நட (nada)-walk
    33. நாய்(naai)-dog
    34. நான்(naan)- me
    35. நீ (nee)-you
    36. படி (paddi)-read
    37. பாடு (paadu)-sing
    38. புலி(puli)-tiger
    39. பூனை(puunai) -cat
    40. பெண்(peNn)-female
    41. பெரியது(perriyathu)-big
    42. போ (pohh)-go
    43. மேலே (maylay)-up
    44. யார்(yaar)-who
    45. யானை (yaanai)-elephant
    46. வா(vaa) come
    47. விடு(vidu) let go
    48. வீடு (veedu)-house
    49. வெளியே (veLLiyay) -outside
    50.  வை (vai)-put
  • தமிழ் பயிற்சி புத்தகம் Tamil work book

    தமிழ் பயிற்சி புத்தகம்

    தமிழ் எழுத்துகளை எழுதிப் பார்க்கவும் அடிப்படை சொற்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் உதவும் தமிழ் தொடக்கப் பயிற்சி புத்தகம் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இதில் உச்சரிப்பிற்கு உதவியாக ஆங்கிலத்திலும் உச்சரிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

    தமிழ் பயிற்சி புத்தகத்தை தரமிறக்க

    தமிழ் பயிற்சி புத்தகம்
    தமிழ் பயிற்சி புத்தகம்

    Tamil Workbook_Page_02 Tamil Workbook_Page_03 Tamil Workbook_Page_04 Tamil Workbook_Page_05 Tamil Workbook_Page_06 Tamil Workbook_Page_07 Tamil Workbook_Page_08 Tamil Workbook_Page_09 Tamil Workbook_Page_10

    Tamil work book

    This Tamil work book will help to practice writing tamil vowels nad consonants. It will also act as guide to read elementary Tamil words. The pronunciation are given in English also

    to download the Tamil Workbook

  • விளையாட்டாய்க் கற்கலாம். Play and learn

    விளையாட்டாய்க் கற்கலாம்

    குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம்.

    உயிர் எழுத்துகள் விளையாட்டு
    உயிர் எழுத்துகள் விளையாட்டு

    Tamil vowels Game

    Play and learn

    Children learn through play. Through this board game. they can practice listening and identifying the Tamil vowels. The board game can be printed for use

  • கையெழுத்து பயிற்சி – மெய் எழுத்துகள் Hand writing- Tamil consonants

    கையெழுத்து பயிற்சி – மெய் எழுத்துகள்

    தமிழ் மெய் எழுத்துகளையும் எழுதிப் பழகினால் ஒவ்வோரு எழுத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் புரியும். அவற்றின் வரிசையும் நன்றாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

    Hand writing- Tamil consonants

    Tamil consonants hand writing practice is a great way to learn the differences between the letters. Also learning the order of the letters will be easy.

    தமிழ் மெய் யெழுத்து கையெழுத்து
    மெய் எழுத்து பயிற்சி
    தமிழ் கையெழுத்து- மெய் எழுத்து
    தமிழ் மெய் எழுத்து பயிற்சி
    தமிழ் கையெழுத்து- மெய் எழுத்து
    தமிழ் மெய் எழுத்து
    தமிழ் கையெழுத்து- மெய் எழுத்து
    தமிழ் மெய் எழுத்து
    தமிழ் கையெழுத்து- மெய் எழுத்து
    தமிழ் மெய் எழுத்து

    தமிழ் கையெழுத்து- மெய் எழுத்து
    தமிழ் மெய் எழுத்து

    Handwriting practiceTamilConsonants

error: Copyrights: Content is protected !!