Category: தமிழ் சித்திர வார்த்தைகள்
-
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள்-2 ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு…
-
சித்திர சொற்கள் மறுபார்வை
சித்திர சொற்கள் மறுபார்வை சொற்களை கண்டுபிடிக்கும் எளிமையான விளையாட்டு குழந்தைகளிடன் சூட்சும அறிவுக்கு ஒரு சவாலாகும். இந்த விளையாட்டின் போது அவர்களின் கவனம் சிதறாமல் விளையாடுவர். ஏற்கனவே அறிமுகமான அது, அங்கே, எங்கே, என்ன,பூ, பூனை, தீ, நாய் ஆகிய சொற்களை மீண்டும் மறுபார்வை செய்ய இந்த சின்ன விளையாட்டை பயன் படுத்தலாம். குழந்தைகள் தெரிந்த சொற்களை தேடும் போது தெரியாத பல எழுத்துகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. Tamil sight words review Playing…
-
தமிழ் சித்திர வார்த்தைகள்
சித்திரச் சொற்கள் என்றால் என்ன? ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல்…
-
சித்திர வார்த்தைகள் Sight words
பட வார்த்தைகள் சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் . அதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். இந்த முறையை ஆங்கில மொழியில் கண்டு பிடித்தவர். Edward William Dolch. இவர் 1948 ஆம்…
You must be logged in to post a comment.