மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்

“ர்”ல் முடியும் சொற்கள்

“ர்” என்ற மெய்யெழுத்து இடையினத்தைச் சேர்ந்தது இது அரை மாத்திரை அளவே ஒலிக்கும்,இதன் ஒலி மூக்கிற்கும் மார்பிற்கும் இடைப்பட்ட கழுத்திலிருந்து வெளி வரும். இந்த எழுத்து சொற்களின் இறுதியில் வரும் அது ஆ ஈ, ஊ, ஏ,ஓ என்ற உயிர் எழுத்துகளோடு சேர்ந்து இரு எழுத்துகளை உருவாக்கும். சொற்கள் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் பொருள் மாறுபடும்.

ர் வார்த்தைகள்
ர் வார்த்தைகள்

“ர்” ending words

The consonant “ர்” has middle sound and has duration of half a second. The sound comes from the neck which is between the nose and the chest. This letter be a ending in a word. With vowel letters ஆ ஈ, ஊ, ஏ,ஓ they create two letter words. Each word may sound similar but have different meanings.

“ஆ” வில் தொடங்கும் சொற்கள்

 1. ஆர்(ஆத்தி மலர்)
 2. ஆர்(செவ்வாய் கிரகம்)
 3. ஆர்(கூர்மை)
 4. ஆர்(அழகு)
 5. ஆர்(மலரின் புல்லி வட்டம்)

Words start with “ஆ”

 1. ஆர்(Mountain ebony flower )
 2. ஆர்(mars)
 3. ஆர்(sharpness)
 4. ஆர்(beauty)
 5. ஆர்(The calyx of a flower)

“ஈ” ல் தொடங்கும் சொற்கள்

 1. ஈர்(பேன் முட்டை)
 2. ஈர்இறகு)
 3. ஈர்(நுண்மை)
 4. ஈர்(ஈரம்)
 5. ஈர்(பசுமை)
 6. ஈர்(நெய்ப்பு)
 7. ஈர்(இனிமை)

Words start with “ஈ”

 1. ஈர்(nit)
 2. (wing)
 3. ஈர்(minute)
 4. ஈர்(moisture)
 5. ஈர்(greenness)
 6. ஈர்(smoothness)
 7. ஈர்(pleasentness)

“ஊ” ல் தொடங்கும் சொற்கள்

 1. ஊர்(கிராமம்)
 2. ஊர்)பரி வட்டம்)
 3. ஊர்(ஊர்தல்)

words start with”ஊ”

 1. ஊர்(village)
 2. ஊர்(halo round)
 3. ஊர்(to crawl)

“ஏ” ல் தொடங்கும் சொற்கள்

 1. ஏர்(கலப்பை)
 2. ஏர்(உழுதல்)
 3. ஏர்(தோற்றப் பொலிவு)
 4. ஏர்(வளர்ச்சி)
 5. ஏர்(நன்மை)

words start with”ஏ”

 1. ஏர்(plough)
 2. ஏர்(ploughing)
 3. ஏர்(attraction)
 4. ஏர்(growth)
 5. ஏர்(welfare)

“ஓ” ல் தொடங்கும் சொற்கள்

 1. ஓர்(ஒன்று)
ஒன்று
One

word start with”ஓ”

 1. ஓர்(one)