These are the list of assignments the students need to finish before getting their certificate. [namaste-assignments lesson_id=”767″] [namaste-assignments lesson_id=”768″] [namaste-assignments lesson_id=”2946″] [namaste-assignments lesson_id=”2946″] [namaste-assignments lesson_id=”2942″] [namaste-assignments lesson_id=”2939″]
Month: July 2015
Registration is now open
தமிழ் அநிதம் தமிழ்க் கல்வி நிலையம Registration is now open for The beta testing is starting on July 24th 2015. The first ever Online Tamil Learning Institute. Hurry and register. It is a very sweet opportunity to learn Tamil as a…
second person singular verb ending and tense
முன்னிலை ஒருமை விகுதிகளும் கால இடைநிலைகளும் முன்னிலை பெயர்சொற்களாகிய நீ,உன் ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை முன்னிலை ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒரு பெயர்ச்சொல்லினால் முன்னிலை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே போல ஒரு செயலோடு இணையும் வினைமுற்று…
தன்மை ஒருமை காலம் காட்டும் இடைநிலைகள்
தன்மை ஒருமை காலம் காட்டும் இடைநிலைகள் தன்மை பெயர்சொற்களாகிய நான், என், ஆகியவற்றையும் அவை வேற்றுமை உருபுகளால் எப்படி மாற்றம் அடையும் என்பது ஒரு அறிமுகமாக சொல்லப் பட்டது. இதுவரை தன்மை முன்னிலை ஆகிய இரு இடங்களையும் ஒருமையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒரு பெயர்ச்சொல்லினால் தன்மை இடம் எப்படி குறிக்கப் படுகின்றனவோ அதே…
Tamil cases- வேற்றுமை உருபுகள்
வேற்றுமை உருபுகள் இடைசொற்கள் பெயர்ச் சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் இணைக்க இடைச் சொற்கள் பயன் படுத்தப்படுவதால் அவை தனியாக இயங்குவதில்லை. இவைத் தனியாக நின்றால் ஒரு பொருளையும் தராது. இடைச் சொற்களின் ஒருவகை வேற்றுமை உருபுகள் என்று அழைக்கப்படும். வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல் ஒரு சொற்றொடர் தொடரில் அமையும்…
சொல்- அறிமுகம் . Introduction to Tamil words
ஒரு சொல் என்பது தமிழில் பல பிரிவுகளில் அடங்கும், முதலில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை இலக்கிய வகைச் சொற்கள் இரண்டாவது இலக்கண வகைச் சொற்கள். இலக்கிய வகைச் சொற்களை இயற்சொல், திசை சொல், வடசொல் எனப் பிரிக்கலாம், இந்த வகைச் சொற்களைத் தமிழ் இடைநிலையில் விளக்கமாகப் பார்க்கலாம். இது தொடக்க நிலை…
திணைகள்- ஊடாடும் பட அகராதி
திணைகள்- பட அகராதி: தமிழில் உள்ள திணைகளைப் பற்றிய விளக்கங்கள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் ஒரு பட அகரமுதலி திணைகளை மனதில் பதிய உதவி செய்யும். ஒருவர் பெயர்ச்சொல்லை சரியாக இலக்கணப்படி தமிழில் எழுத முடியும். ஏன் என்றால் ஒவ்வொரு திணைக்கும் ஏற்றபடி இலக்கண விதிகள் மாறும். அதனால் இந்தப் பட அகரமுதலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.…