Category: மீள் பார்வை

  • இடைச்சொல்- பாடம்

    இடைச்சொல்- பாடம்

    இடைச்சொல்- பாடம் தொடக்க நிலைப் பாடத்தில் நாம் இடைநிலைச் சொற்களைப் பார்க்கப் போகிறோம். இவை தனியாக நின்று பொருள் தராது. அவை பெயர்ச்சொல்லின் இறுதியில் சேர்ந்து பொருள் தரும் ஒரு இடைநிலைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால் தமிழ்ல் பொருள் தரும் சொற்றொடர்களை அமைக்க முடியும். இந்த இடைநிலைகளைக் கொண்டு தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களை வினைச்சொல்லாகவும் மாற்றலாம். தொடக்க நிலையில் இடைநிலை சொற்களை   இரு வகையாகப் பிரிக்கலாம். காலம் காட்டும் ஈறுகள் இடம் காட்டும் இடைநிலைகள்,   ஏற்கனவே காலம்…

  • ஆண்பால் பெண்பால்  மீள்பார்வை

    ஆண்பால் பெண்பால் மீள்பார்வை

    ஆண்பால் பெண்பால் மீள்பார்வை ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டு வகைகளுக்கு எனப் பயன் படுத்தப்படும் சில சொற்கள் உள்ளன. அவற்றை மாற்றி எழுத முடியாது/ அப்படி எழுதுவது இலக்கண விதி படி தவறாகும். ஆனால் மொழியை முதலில் கற்பவர்கள் இந்தச் சொற்களை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அதனால் ஆணையும் பெண்ணையும் குறிக்கும் சொற்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது அவர்கள் தமிழைப் புரிந்து படிக்கவும் இலக்கணப் பிழையின்றித் தமிழில் எழுதவும் உதவும். இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும்…

  • First Person Point of view – Review game

    ஒருவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதே ஒரு புதிய மொழி கற்றலனின் தேவையும் நோக்கமும் ஆகும். தமிழ் மொழியில் தன்மை இடத்தை குறுக்கும் இரு சொற்கள் புதியதாய்த் தமிழ் கற்பவர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கி விடும் அந்த இரு சொற்கள் “நான்” “என்” ஆகியவை. நான் என்ற சொல் ஒருவர் தன்னைப் பற்றி பேசும் போது பயன் படுத்தப் படுகிறது. “என் என்ற சொல் ஒருவர் தனக்கு உரியவற்றைக் குறிக்கப் பயன் படுகின்றது. இந்த இரண்டுச் சொற்களும் ஆங்கில…

  • மெய் எழுத்துக்கள்

    மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும். மெய் எழுத்துக்கள் மொத்தம் பதினெட்டு. மெய் எழுத்துக்கள் க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,,ள்,ற்,ன் ஆகியவை ஒலிப்பதற்கு அரை மாத்திரை அதவாது அரை வினாடி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒற்று என்று அழைக்கப் படுகின்றன. மெய் எழுத்துக்கள் தங்களின் ஒலியைப் பொறுத்து வல்லினம், மெல்லினம்,இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். வல்லின எழுத்துக்கள் ஆறு. க்,ச்,ட்,த்,ப்,ற் வல்லின எழுத்துக்களாகும். இந்த எழுத்துக்களின் உச்சரிப்ப்பு வலுவான மூச்சுக்காற்று கொடுக்கும் அழுத்தத்தால் வலுமையாக இருக்கும்.…

  • எழுத்துகளின் ஒலியளவு அறிதல்-Phonetic duration

    எழுத்துகளின் ஒலியளவு அறிதல்-Phonetic duration

    ஆங்கில உயிர் எழுத்துகளின் குறுகிய ஒலியையும் நீள ஒலிகளைச் சுட்டிக்காட்ட மொத்தம் ஐந்து எழுத்துகளே உள்ளன. அதனால் குறுகிய ஒலியைக் குறிக்க ă,ĕ,ĭ,ŏ,ŭ என்று குறிக்கப் படுகிறது. அதேபோல நீண்ட ஒலியைக் குறிக்க •ā •ī•ō •ū •ȳஎழுத்துகளின் மேல் குறிகள் உள்ளன, ஆனால் தமிழ் மொழியில் குறுகிய உயிர் எழுத்துகளுக்கும், நெடிய உயிர் எழுத்துக்கும் வரிவடிவிலேயே வித்யாசம் இருக்கிறது. இப்படி ஒலிகளை வேறுபடுத்திக் காட்டுவதன் முக்கிய காரணம் மொழியைச் சரியாக உச்சரிக்க ஒருவருக்குத் தெரிந்து இருக்க…

  • உயிர் எழுத்து சொற்களின் காணோளி

    உயிர் எழுத்து சொற்களின் காணோளி Enjoy seeing and listening to the Tamil vowel words உயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள்

error: Copyrights: Content is protected !!