Read Tamil Instantly (Tamil Edition)

Read Tamil Instantly (Tamil Edition)

Read Tamil Instantly (Tamil Edition) is a paperback is published September 30, 2023, by Tamil Unlimited LLC. It is a Tamil instruction book for teachers and students by Chitra Mei

It helps teach Tamil as a second language, enabling students to read Tamil quickly while improving their reading speed and fluency. This book covers two semesters of work for Tamil classrooms *This book does not cover the usual Sanskrit letters.

What is inside?

Teacher’s Guide: Implementation is a snap with pacing and daily 15–20-minute lessons for whole- or small-group instruction.

 Improve phonics skills: explicit phonics instruction and prepare students for fluent reading of Tamil.

Small Lessons: seventeen lessons on Tamil letters words and practice retrieving the knowledge through simple exercises.

Tamil English student dictionary: 1500-word student’s dictionary

 Why read Tamil instantly?

  • Mini lessons and exercises to fit the self-learning pace.
  • Easy resources for teachers  
  • Assessments  
  • Planning and pacing for Tamil classrooms of the diaspora.

Read Tamil Instantly (Tamil Edition)

Read Tamil Instantly (Tamil Edition) ஒரு அச்சுப்பதிப்பாகச் செப்டம்பர் 30, 2023 lவெளியிடப்பட்டது.  இது நூலாசிரியர் மெய் சித்ரா ஹாங்காங் மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்திய உத்திகளைப் பின்பற்றி எழுதிய தமிழ்  கற்பித்தல் நூல் ஆகும்

இந்நூல் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்க உதவுகிறது, மாணவர்களின் தமிழ் வாசிப்பு வேகம், சரளமாகத் தமிழை வாசிக்கும் திறன் இரண்டையும் மேம்படுத்தும். அதே நேரத்தில் தமிழ்மொழியின் கூறுகளை விரைவாகக் கற்றுக் கொள்ளவும் உதவுகிறது. தமிழ் வகுப்பறைகளுக்கான இரண்டு பருவத்திற்கான பயிற்சிகள் இந்த நூலுக்குள் அடங்கியுள்ளது* இந்தப் புத்தகம் வழக்கமான சமஸ்கிருத எழுத்துக்களை உள்ளடக்கவில்லை.

நூலின் உள்ளே…

ஆசிரியர் வழிகாட்டி: தினசரி ஒரு அமர்வில்  சிறு சிறு குழுக்களுக்கோ அல்லது முழு வகுப்பிற்கோ  வேகமாகப் பாடம் நடத்தக்கூடிய15-20 நிமிடப் பாடங்கள்

தமிழின் உச்சரிப்பின் மேம்பாடு.: தெளிவான உச்சரிப்பைக் கற்றுக் கொடுத்துத் தமிழை சரளமாக வாசிக்க மாணவர்களைத் தயார்படுத்துதல்.

சிறு பாடங்கள்: தமிழ் எழுத்துக்கள், சொற்கள்பற்றிய பதினேழு பாடங்கங்கள், எழுத்துப் பயிற்சி  பயிற்சி வினாக்கள் ஆகியவை மூலம் தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தல்

தமிழ் ஆங்கில மாணவர் அகராதி:  1500 வார்த்தைகள் கொண்ட மாணவர் அகராதி

 ஏன் படிக்க வேண்டும்?

1.                  சுய கற்றல் வேகத்திற்கு ஏற்றச் சிறு பாடங்கள், பயிற்சிகள்.

2.                   தமிழாசிரியர்களுக்கு  எளிதான வளங்கள்

3.                   உடனடி மதிப்பீடுகள்

4.                  புலம்பெயர் தமிழ் வகுப்பறைகளுக்கான வேகமானத் திட்டமிடல்

error: Copyrights: Content is protected !!