Year: 2013
-
தமிழ் பயிற்சி புத்தகம் Tamil work book
தமிழ் பயிற்சி புத்தகம் தமிழ் எழுத்துகளை எழுதிப் பார்க்கவும் அடிப்படை சொற்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் உதவும் தமிழ் தொடக்கப் பயிற்சி புத்தகம் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இதில் உச்சரிப்பிற்கு உதவியாக ஆங்கிலத்திலும் உச்சரிப்பு கொடுக்கப் பட்டுள்ளது. தமிழ் பயிற்சி புத்தகத்தை தரமிறக்க Tamil work book This Tamil work book will help to practice writing tamil vowels nad consonants. It will also act as guide to read…
-
விளையாட்டாய்க் கற்கலாம். Play and learn
விளையாட்டாய்க் கற்கலாம் குழந்தைகள் விளையாட்டு மூலம் இன்னும் ஆர்வமாக கற்பர். அதனால் இந்த பலகை விளையாட்டு மூலம் உயிர் எழுத்துகளை கற்றுக் கொள்ளலாம். அச்சுப் பிரதி எடுத்து விளையாட பயன் படுத்திக் கொள்ளலாம். உயிர் எழுத்துகளின் ஒலியை அடையாளம் கண்டு கொள்வதே இந்தப் விளளயாட்டின் நோக்கம். Tamil vowels Game Play and learn Children learn through play. Through this board game. they can practice listening and identifying the Tamil…
-
கையெழுத்து பயிற்சி – மெய் எழுத்துகள் Hand writing- Tamil consonants
கையெழுத்து பயிற்சி – மெய் எழுத்துகள் தமிழ் மெய் எழுத்துகளையும் எழுதிப் பழகினால் ஒவ்வோரு எழுத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் புரியும். அவற்றின் வரிசையும் நன்றாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். Hand writing- Tamil consonants Tamil consonants hand writing practice is a great way to learn the differences between the letters. Also learning the order of the letters will be easy. Handwriting practiceTamilConsonants
-
உயிர் எழுத்து கையெழுத்துப் பயிற்சி Tamil Vowels – Hand writing
உயிர் எழுத்து கையெழுத்துப் பயிற்சி Tamil Vowel Hand writing தமிழை வாசிப்பது மட்டுமல்ல அதை எழுதியும் பழக வேண்டும். To retain Tamil one has to not only read but also learn to write Tamil letters. Tamilvowel.1pdf தமி உயிர் எழுத்து 7-9 Tamilvowel3-8pdf Tamil vowel9-12pdf
-
“ர்” “ற்” வேறுபாடு
“ர்” “ற்” வேறுபாடு “ர்” “ற்” என்ற இரண்டு எழுத்துகளுமே மெய் எழுத்துகள். இவற்றின் ஒலியும் ஒன்று போலவே ஒலிக்கும்.ஆனால் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானது. ·”ற்” ஒரு வல்லின மெய்யெழுத்து இதைச் சற்று அழுத்தி உச்சரிக்க வேண்டும். இதைப் பெரிய”ற் “என்று சொல்லலாம். ·”ர்” இடையினத்தைச் சேர்ந்த மெய்யெழுத்து அதனால் அதன் ஓசை “ற்” எழுத்தைவிட சற்று இறங்கி இருக்கும். இதைச் சின்ன “ர்” என்று சொல்லலாம். ·”ற்” மெய் எழுத்து சொல்லின் கடைசியில்…
-
மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்
“ர்”ல் முடியும் சொற்கள் “ர்” என்ற மெய்யெழுத்து இடையினத்தைச் சேர்ந்தது இது அரை மாத்திரை அளவே ஒலிக்கும்,இதன் ஒலி மூக்கிற்கும் மார்பிற்கும் இடைப்பட்ட கழுத்திலிருந்து வெளி வரும். இந்த எழுத்து சொற்களின் இறுதியில் வரும் அது ஆ ஈ, ஊ, ஏ,ஓ என்ற உயிர் எழுத்துகளோடு சேர்ந்து இரு எழுத்துகளை உருவாக்கும். சொற்கள் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் பொருள் மாறுபடும். “ர்” ending words The consonant “ர்” has middle sound and has…
-
ல்,ள்,ழ் எழுத்துக்கள்
ல்,ள்,ழ் எழுத்துக்கள் ல்,ள்,ழ் ஆகிய மூன்று மெய்யெழுத்துகளும் ஒலியில் ஒன்று இருப்பது போலத் தோன்றினாலும் அவை மூன்றும் வேவ்வேறு விதமாக ஒலிக்கும். “ல்” மெல்லிய ஒலியைக் கொண்டது.”ள்” எழுத்தின் ஒலி கடின உச்சரிப்பு உடையது. “ழ்” இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டு ஒலிக்கும். ல்,ள்,ழ் எழுத்துக்கள் The Three consonants ல்,ள்,ழ் may sound similar but they are very different from each other. “ல்”(il) will have a soft sound. “ள்”(iLL) will…
You must be logged in to post a comment.