Year: 2013

  • மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words

    இரு எழுத்துச் சொற்கள் மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆ,உ,ஊ,எ,ஏ” Two letter words The vowels for review are ஆ,உ,ஊ,எ,ஏ மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ண்” The consonant letter for review “ண்” தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும்.…

  • ஒரு எழுத்து ஒரு வார்த்தைகள் One letter words

    தமிழ் எழுத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டாலே நம்மால் சில வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். இவை ஓர் எழுத்துச் சொற்கள் என்று அழைக்கப்படும். இதில் பெயர் சொற்கள் , வினைச் சொற்கள் ஆகியவை அடங்கும்.அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. If we know the Tamil Letters thoroughly we know some of the words. These letters are called one letter words. They can be nouns or verbs.

  • வட மொழி எழுத்துக்கள்

    வடமொழி எழுத்துக்கள் தமிழ் மொழி இன்றும் பயனில் இருப்பதற்கு ஒரு காரணம் பிற மொழிச் சொற்களை ஒலி பிறழாமல் உச்சரிக்க முடிவது தான். அதைத் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு என்றும் கூறலாம். மனிதனால் உருவாக்கப்படும் எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியில் வரிவடிவம் இருப்பதனால் மற்ற மொழியில் இருந்து தனக்குத் தேவையானதை எடுத்துத் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிறது தமிழ் மொழி அப்படிச் சம்ஸ்கிருத மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு எழுத்துக்கள் இங்கே கொடுக்கபப்ட்டுள்ளன. இவை கிரந்த எழுத்துக்கள் என்றும்…

  • உயிர் மெய் எழுத்துக்களின் அட்டவணை.

    இதுவரை நாம் பார்த்த உயிர் மெய் எழுத்துக்களும் அவற்றின் ஆங்கில ஒலி அடையாளங்களுடன் முழு அட்டவணையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை நன்கு அறிந்து கொண்டபின் நாம் தமிழ் சொற்களை வாசிக்கக் முடியும். புது சொற்களை வாசிக்க ஆரம்பிக்கும் போது இந்த அட்டவணை மிகவும் உதவியாக இருக்கும். Attached is a table of Uyirmiey chart of Tamil Letters . English pronunciation is also given in the table. Learning and recognizing…

  • ஒளகார உயிர்மெய்

    உயிர் எழுத்துக்களின் பன்னிரெண்டாவது எழுத்து “ஓள” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓள”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன. The twelfth vowel “ஓள” (ow) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓள” (ow) and have a longer sound duration…

  • ஓகார உயிர்மெய்

    உயிர் எழுத்துக்களின் பதினோராவது எழுத்து “ஓ” பதினெட்டு மெய் ஓழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓ”வின் ஓலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன. The eleventh Tamil vowel “ஓ” (ohh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஓ” (ohh) and have a longer sound…

  • ஒகார உயிர்மெய்

    உயிர் எழுத்துக்களின் பத்தாவது எழுத்து “ஒ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஒழுத்துக்களை உருவாக்குகிறது. “ஒ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாக மாறுகின்றன. The tenth Tamil vowel “ஒ” (oh) joins with the consonants to create the eighteen uyirmey letters. They adapt the sound of the vowel“ஒ” (oh) and have a shorter sound…

error: Copyrights: Content is protected !!