Year: 2015
-
எழுத்துகளின் ஒலியளவு அறிதல்-Phonetic duration
ஆங்கில உயிர் எழுத்துகளின் குறுகிய ஒலியையும் நீள ஒலிகளைச் சுட்டிக்காட்ட மொத்தம் ஐந்து எழுத்துகளே உள்ளன. அதனால் குறுகிய ஒலியைக் குறிக்க ă,ĕ,ĭ,ŏ,ŭ என்று குறிக்கப் படுகிறது. அதேபோல நீண்ட ஒலியைக் குறிக்க •ā •ī•ō •ū •ȳஎழுத்துகளின் மேல் குறிகள் உள்ளன, ஆனால் தமிழ் மொழியில் குறுகிய உயிர் எழுத்துகளுக்கும், நெடிய உயிர் எழுத்துக்கும் வரிவடிவிலேயே வித்யாசம் இருக்கிறது. இப்படி ஒலிகளை வேறுபடுத்திக் காட்டுவதன் முக்கிய காரணம் மொழியைச் சரியாக உச்சரிக்க ஒருவருக்குத் தெரிந்து இருக்க…
-
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels
உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது. ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை…
-
உயிர் எழுத்துகளின் வரிசை
உயிரெழுத்துக்களின் வரிசை தமிழ் மொழி ஒலிக்கு வடிவம் கொடுப்பதாலேயே இன்றும் செயல் பாட்டில் இருந்து வருகிறது. நாம் அடிப்படையாக எழுப்பும் ஒலியின் வடிவமே தமிழ் உயிரெழுத்துக்களாக வடிவம் கொண்டுள்ளன. அந்த ஒலியின் அடிப்படையிலேயே உயிர் எழுத்துக்களின் வரிசையும் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் a,e,i o u என்ற எழுத்துக்களின் ஒலி வரிசையை எடுத்துக் காட்டாகக் கொண்டால் உயிர் எழுத்துக்களின் வரிசையை நம்மால் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். “அ” என்ற எழுத்து உயிரெழுத்துக்களின் முதல் எழுத்து. இதைத் தொடர்ந்து…
-
உயிர் எழுத்து சொற்களின் காணோளி
உயிர் எழுத்து சொற்களின் காணோளி Enjoy seeing and listening to the Tamil vowel words உயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள்
-
தமிழ் உயிரெழுத்துக்கள்- Tamil Vowels
தமிழ் உயிரெழுத்துக்கள் தமிழ் மொழிக்கு அடிப்படை ஒலியாக அமைவது உயிரெழுத்துக்கள். இவை மொத்தம் பன்னிரெண்டு. அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஓள ஆங்கில மொழியில் இருக்கும் a, e,i o, u என்ற ஐந்து உயிர் எழுத்துக்களின் ஒலியை தமிழ் எழுத்துக்கள் பன்னிரெண்டும் உண்டாக்குகின்றன. ஆங்கிலத்தில் இந்த ஐந்து ஒலிகளில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் அதே ஐந்து எழுத்துக்களே அவற்றிற்கும் வரி வடிவம் கொடுக்கின்றன. ஆனால் தமிழில் குறுகிய…
-
சொற்களை அடையாளம் கண்டுபிடி
கீழ் உள்ள சொற்களின் எழுத்து வடிவத்தையும், பட வடிவத்தையும் உருவ வடிவத்தையும் ஒருமுறை மீள் பார்வை செய்தல் வேண்டும் அப்போது தான் அடுத்ததாக வெறும் வார்த்தைகளை பாரதியார் பாடலாக மாற்றி அமைக்க முடிந்ததன் அடிப்படை இலக்கணத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். எனவே இது ஒரு சிறு மீள் பார்வையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஓடுதல் – to run விளையாடுதல் – to play பாப்பா – baby or little one நீ –…
-
ஓடி விளையாடு பாப்பா
எழுத்துகளை கண்டுபிடிக்கவும் பாரதியாரின் பாடலான ”ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடலின் பொருளை ஓரளவு புரிந்திருப்பீர்கள். அது குழந்தைகளுக்காக மகாகவி பாடியது. அவரது பாடலின் முதல் இரு வரிகளில் உள்ள சொற்களை இங்குப் பார்ப்போம். சொற்களை முதலில் நாம் கண்ணால் அடையாளம் காண்கிறோம், பின் காதால் கேட்டு எப்படி உரைப்பது என்று பார்க்கிறோம் பாடத்தைத் தொடங்கும் முன்னால் எழுத்துகளின் அடிப்படையைப் புரிந்து கொண்டோமா எனப் பரிசோதித்துப் பார்த்தல் அவசியம். இந்த இழையில் ஓடுதல், விளையாடுதல், பாப்பா குழந்தை,…
You must be logged in to post a comment.