Category: வாசிக்கலாம் வாங்க
-
வாக்கியம் அமை
வாக்கியம் அமை ஒரு எழுத்து ஒரு சொல் நாம் இதுவரை தமிழ் எழுத்துகளையும் ஒரு சில இரெழுத்து சொற்களையும் பார்த்தோம். நாம் பார்த்த சொற்களத் தமிழ் எழுத்துகளை நம் மனதுள் பதிய வைக்கும் வகையில் இருந்தன. ஆனால் அவற்றில் பல சொற்கள் இன்று பழக்கத்தில் இல்லை. ஒருவர் மொழியை ஆர்வமாகக் கற்க வேண்டுமானால் அவருக்குத் தன் மொழித்திறன் மீது நம்பிக்கை வர வேண்டும் வாக்கியம் அமைக்கும் பழக்கம் இந்த நம்பிக்கையை மொழி கற்பவருக்குக் கொடுக்கிறது தமிழ் மொழியின்…
-
சித்திர வார்த்தைகள் Sight words
பட வார்த்தைகள் சிறு குழந்தைகள் ஒரு மொழியில் படிக்க ஆரம்பிக்கும் போது எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில சொற்களை படங்களாக மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சொல்லை மனதில் கண்ணால் படம் பிடித்து மூளைக்குள் நிறுத்தி விட்டால் அவர்கள் சிறு வாக்கியங்களை விரைவிலும் எளிதாகவும் வாசிக்கக் கூடும் . அதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். இந்த முறையை ஆங்கில மொழியில் கண்டு பிடித்தவர். Edward William Dolch. இவர் 1948 ஆம்…
-
வாசிக்கலாம் வாங்க
தமிழ் வாசிக்கலாம் தமிழில் முதலில் கற்கும் முதல் வார்த்தை அம்மா. அதை அடிப்படையாகக் கொண்டு தமிழை வாசிக்கவும் கற்றுக் கொள்ளலாம். உறவுகளை அடிப்படையா கொண்ட இந்தப் பாடம் தமிழில் படிப்பது எவ்வளவு எளிது என்று காட்டுகிறது. இன்று கற்றுக் கொள்ளும் சொற்கள் அம்மா அப்பா மாமா பாப்பா தாத்தா அப்பம் வா தா Let Us Read Tamil The first word to learn in Tamil is amma, based on this word…
-
ஒரு எழுத்து ஒரு வார்த்தைகள் One letter words
தமிழ் எழுத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டாலே நம்மால் சில வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். இவை ஓர் எழுத்துச் சொற்கள் என்று அழைக்கப்படும். இதில் பெயர் சொற்கள் , வினைச் சொற்கள் ஆகியவை அடங்கும்.அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. If we know the Tamil Letters thoroughly we know some of the words. These letters are called one letter words. They can be nouns or verbs.
You must be logged in to post a comment.